19-9-2014 : 78.2% பஞ்சப்படி இணைப்புப்போராட்டம்
19-9-2014
78.2% பஞ்சப்படி இணைப்பு கவன ஈர்ப்பு நாள்.
இன்று காலை 1000 மணிக்கு மதுரையில் நமது சங்கத்தலைவர் தோழர் இரவீந்திரன் தலைமையில் மேற்படி கவன ஈர்ப்பு தினம் மதுரை BSNL பொதுமேலாளர் அலுவலக வாயிலில் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற கூட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் சுமார் 200 தோழர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட ஊழியர் சங்கத்தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வாழ்த்தினர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.