30-9-2014 அகவிலைப்படி உயர்வு
நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் ஆகஸ்ட் மாத முடிவில் 253 புள்ளி களாக உயர்ந்துள்ளதாக இந்தியத்தொழிலாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் 14 மூன்று மாத சராசரி புள்ளி உயர்வைக்கணக்கிட்டால் அக்டோபர் 14 முதல் அகவிலைப்படி 98.158 ஆக இருக்கும்.
DPE உத்தரவு வந்தால்த்தான் அகவிலைப்படி 98.1% அல்லது 98.2% என்பது உறுதியாகத்தெரியும்.
எவ்வாராயினும் 6.8% அகவிலைப்படிஉயர்வை எதிர்பார்க்கலாம்..

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.