AIBSNLPWA 6 வது தமிழ் மாநில மாநாடு தொடக்கம்.காலை 0930 அளவில் நமது தேசியக் கொடியினை தோழர் காத்த பெருமாள் வரவேற்பு குழு தலைவர் அவர்கள்ஏற்றி வைத்தார்.நமது சங்க கொடியினை தமிழ் மாநில தலைவர் தோழர் ராமா ராவ் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழ் மாநில செயலர் தோழர் முத்தியாலு உணர்ச்சி பொங்க சங்கத்தின் சாதனைகள்,நமது நியாயம் போற்றும் கோரிக்கைகள் பற்றி விண்முட்டும் கோஷம் எழுப்பினார்
AIBSNLPWA அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர் ராமன் குட்டி தனது பரப்புரையில்.சங்கத்தின் வளர்ச்சி பற்றி பாராட்டினார். இன்று அகில இந்திய சங்க ஆயுள் உறுப்பினர்கள்37000+ தமழ் மாநில சங்க உறுப்பினர்கள் 9000+.இது வரை நடந்த மாநாடுகளில் திருச்சி மாநில மாநாடு பெரியது என்றார்.தனது சுய விபரம் தந்தார் .
பென்ஷன் ரிவிஷன் பற்றிய வரலாறு தந்தார். 7 வது சம்பளக் குழு வின் பரிந்துரை படி நமது பென்ஷன் மாற்றத்தின் அடிப்படை காரணம் தந்தார்.நாம் பெற்றுவரும் பென்ஷன் C C S PENSION RULES 1972. மத்ய அரசு உத்தரவு படி நமது பென்ஷன் ரிவிஷன் என்பது நியாயமான ஒன்று.இதை மாற்றி யாரும் செயல்பட முடியாது.
பணிபுரியும் பணியாளர் சங்கம் 18 ஆண்டுகள் சென்றும் இன்னும் பி எஸ் என் எல் டியராக்ட் ரிகிருட்(No pension formula for direct recruited BSNL employees) மெண்ட் பிணியாளருக்கு பென்ஷன் வாங்கு தருவது பற்றி எந்த முயற்சியும் செய்ய வில்லை. 2001ல் பி எஸ் என் எல் சேர்ந்த ஒரு பணியாளர் 2018 ல் ஓய்வு பெற்று வாங்கும் பென்ஷன் ரூ 1300+ இது பிரவிடன்ட் பண்ட் பென்ஷன் . இந்த பணிபுரியும் பணியாளர் சங்கங்கள் நமக்கு உதவு செய்யவில்லை கெடுதல் செய்திடவே முயல்வதை தெரிய வருகிறது..இவர்கள் 0 % பெனிபிட் உடன் சம் பள மாற்றத்திற்கு முயற்சி செய்வது மிகவும் பாதக மானது.இது நடந்தால் பணியாளருக்கு அல்வன்ஸ் சற்று கூடுதல் கிடைக்கும் . பென்சனருக்கு.?
நாம் 7 வது ச குழு பரிந்துரை படிபென்ஷன் ரிவிஷன் பெற்றால் தானாகவே 2026 ல் அடுத்த பென்ஷன் ரிவிஷன் கிடைத்துவிடும் அது சமயம் பி எஸ் என் எலில் 5000+பணியாளர் மட்டும்.அது சமயம் 2.5லட்ஷம்முதல் 3 லட்ஷம் பென்ஸன் தரார்கள் இருப்பார்கள்.
சில டெல்லி தலைவர்கள் நாம் செயத சாதனைகளை தான் செயத் தாய் சொல்லி வருவதும் தெரிந்ததே. நமது சங்கம் தான் இப்போது பெரிய சங்கம் இதுவரை 14 லட்ஷம் + உறுப்பினர்கள் .அகில் இந்தியா மாநாடு அதிக நிதி சேர்ந்துள்ளது. அநேகமாய் ரூ17 + லட்ஷம் வரும் வாய்ப்பு. ஓரி ஷாவில் கூடும்அகில் இந்தியா மாநாடு பற்றிய விபரம் தந்தார்.அது குறைந்த உறுப்பினர் கொண்ட சங்கம் இந்த அகில் இந்தியா மாநாடு நடத்துவது மிகவும் சிறப்பு.
19000 கோடி கடன் வைத்துள்ள பி எஸ் என் எல் 23000 கோடி கடன் வைத்துள்ள எம் டி என் எல் ஆகியவை அரசால் சிக் யூனிட் என் று அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இதை விட பல மடங்கு கடன் வைத்துள்ள தனியார் நிறுவனம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.இது தான் இன்றைய நிலை .
நமது பென்ஷன் ரிவிஷன் இந்த தடவை மட்டும் அல்ல வரும் 2026 ,2036 ,2046 லும் நிச்சயம் கிடைக்கும் என்று உறுதிபட கூறினார் .
அகில இந்திய AIBSNLPWA ன் பொதுச் செயலர் தோழர் G நடராஜன் அவர்களின் பரப்புரையில் 60/40 விகிதம் பென்ஷன் பங்களிப்பி விபரம் தந்தார். அது மாறிய விதம் பற்றியும் பேசினார் மருத்துவ உதவி வவுச்சர் இந்த ஆண்டு பெற்ற விபரம் தந்தார்நமது சங்கத்தில் .38000+ உறுப்பினர் விபரம் தந்தார் இன்னும் சுமார் 60 முதல் 70 ஆயிரம் உறுபினர் ஆகாமல் உள்ளனர் .ஒவ்வொருவரும் ஒரு நண் பரை நமது சங்கத்தில் உறுப்பினராய் ஆக்க வேண்டும் என்றார்.இப்போது அவரேஜ் பென்ஷன்ரூ 22000+ என்றார்.
7 வது சம்பளக்குழு பரிந்துரைப்படி நமது பென்ஷன் ரிவிஷன் ஆகும் நிலையில் உள்ள விபரம் தந்தார்.இன்னும் சிலர் இதனை பி எஸ் என் எல் சம்பள மாற்றத்தோடு தொடர்பு படுத்தி பேசுவதை புரியாமல் பேசுவதாய் சொன்னார்.நமது கோரிக்கை பென்ஷன் ரிவிஷன் உறுதியாய் கிடைக்கும் என்று உறுதிபட கூறினார் . இது தொடர்பான போராடங்கள் நல்ல பலனை தந்துள்ளது என்றார்.
Com.PSR with great pleasure tells that the TNCircle conference is the biggest conference anywhere in India


டாக்டர் செந்தில் குமார் நல்லுசாமி தனது வரவேற்புரையில் தமிழின் பெருமை பற்றி பேசினார்.
அடுத்து 6 D பற்றி பேசி னார்.
D Diet
D Drill
D Diyanam
D Divine
D Drugs
D Doctor .
இதை கடைபிடித்தால்
D Diease வராது.
அடுத்து திருச்சியின் பெருமை பேசினார்.
உலகில் உள்ள சுத்தமான நகரங்களில் 10 ல் ஒன்று திருச்சி. இந்து கோவில்கள்(ஸ்ரீ ரெங்கம்,தாயுமானசாமி உச்சி பிள்ளையார்) ,புராதன தேவல்யங்கள்(மெயின் கார்டு கேட் சர்ச்( ,பெருமைமிகு மசூதிகள்(புகழ் மிகு மசூதி) பற்றிய விரிவான தகவல் தந்தார்.உறையூரை தலைநகராய் ஆண்ட கரிகால் சோழன் கட்டிய உலக பிரசித்து பெற்ற கல்லணை புகழ் பாடினார்.நாயக்க மன்னர்கள் கட்டிய கோவில்கள் பற்றி பேசினார். திருச்சி மலை கோடடை பெருமை தந்தார் .
உச்சி பிள்ளையார் கோவில் பற்றிய தகவல் தந்தார். திருச்சியைதமிழ் நாட்டின் தலை நகராய் மாற்றிட எம் ஜிஆர் எடுத்த முயற்சிகள் விவரித்தார்.
இங்குள்ள இன்டெர் நேஷனல் விமான நிலையம் பற்றி தகவல் தந்தார்.
இங்குள்ள தொழில் வளம் பற்றியும் புள்ளி விபரம் தந்தார் .பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டுக்கு தந்திடும் லாபம் பற்றி பே சினார்
வாசவி மகளுக்கு அருகே நடந்த சுதந்திர போராடட நினைவுகள் சொல்லி மகிழ்ந்தார்.
இங்குள்ள போக்கு வரத்து சிறப்பு வசதி பற்றி சொன்னார்.
அவர் வரும் வழியில் பார்த்த ஒரு முதியவரின் பனியன் வாசகம் பற்றி பெருமை பேசினார்.
"He is 76 years old man................."
"I am 16 with 60 years experience ."
அவருக்கு தோழர் ராமங்குட்டி நினைவு பரிசு வழங்கியும் ,அவரது
வாழ்க்கை துணைவிக்கு தோழியர் பொன்னடை அணிவித்தும் சிறப்பு செய்யப்பட்டது.
AIBSNLPWA ஓய்வற்றோர் சங்கம்…
இவர்கள்…
ஓய்வுற்றவர்கள் அல்ல….
ஓய்வற்றவர்கள்…
மூத்தவர்கள் அல்ல…
காத்தவர்கள்…
முதியவர்கள் அல்ல….
புதியவர்கள்…
நரைத்தவர்கள் அல்ல…
விறைத்தவர்கள்…
தொழுபவர்கள் அல்ல…
எழுபவர்கள்…
சலித்தவர்கள் அல்ல…
வலுத்தவர்கள்…
கூனியவர்கள் அல்ல…
பேணியவர்கள்….
60:40ஐ அகற்றிட்ட…
78.2ஐ அடைந்திட்ட….
ஓய்வற்றோர் சங்கத்தின்…
மலைக்கோட்டை மாநகர்…
மாநில மாநாடு வெல்லட்டும்….
காரைக்குடி
NFTE மாவட்டச்செயலர்
மாரி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.