Thursday 9 August 2018

திருச்சி 6 வது மாநில மாநாட்டில் நாம்


நமது புகைப்பட கண்காட்சி அரங்கம்





இந்த புகைப்பட கண்காட்சியை, மாநில   மாநாட்டு வரவேற்புக்குழுத்தலைவர்
 டாக்டர் செந்தில் குமார் நல்லுசாமி உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு பாராட்டினர்.
குறிப்பாக டாக்டர் அவர்கள் நமது கண்காட்சியை கண்டுகளித்து, நமது முன்னாள் செயலர் திரு GRD, செயலர் வீராச்சாமி மற்றும் நமது தோழர்களை பாராட்டி,கண்காட்சி பார்வையாளர் குறிப்புப்புத்தகத்தில் கையொப்பமிட்டுள்ளார்.




 நமது மாவட்டச்சங்கம்,தொடர்ந்து மாவட்ட அளவில், இந்தியாவில் முதலிடம் வகிப்பதையும், மாவட்டச்சங்க செயல்பாடுகளையும் பாராட்டி நமது மாவட்டச்செயலர் கைத்தறி ஆடை போற்றப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.



நமது மாவட்டச்சங்க 
முன்னாள் செயலர் தோழர்  ஜி ஆர்  தர்மராஜன் அவர்கள் 
மாநில உதவித்தலைவரகவும், 
மாவட்ட உதவிச்செயலர் தோழர் சூரியன் அவர்கள்
மாநில உதவிச்செயலரகவும்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் பாலசுப்ரமணியன் அவர்கள்
மாநில அமைப்புச்செயலராகவும் 
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Vice presidents: 1. Com. G R DHARMARAJAN,  Madurai என்பது 
 G R Damodaran என்று 
தவறாக அச்சேற்றம் செய்யப்பட்டுள்ளது, திருத்தப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.