Saturday, 9 February 2019

AN UPDATE ON POST CARD CAMPAIN

நமது  அகில இந்திய அமைப்பின் வழிகாட்டல்படி, 7வது சம்பளக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய மாற்றம் கோரி  திரு மிகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நமது மாவட்ட த்திலிருந்து இன்று வரை 1200 கோரிக்கை அஞ்சலட்டைகள் அனுப்பி வைக்கபபட்டுள்ளன.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.