Thursday 28 February 2019

இரங்கல் செய்தி


                                               நமது சங்க மூத்த உறுப்பினரான  வண்டியூரைச்சேர்ந்த                                                         திரு M பெருமாள் (Retd Cable Splicer} 
அவர்கள்நேற்று இரவு சுமார் 7 மணியளவில் இயற்கை எய்திவிட்டார். நமது மாவட்டச்செயலர் மற்றும் தோழர்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

அவரைப்பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தார்களுக்கும் நண்பர்களுக்கும் அழ்ந்த அனுதாபங்கள்.



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.