Monday 18 February 2019

இரங்கல் செய்தி

நமது சங்க உறுப்பினரான திரு A நாராயணன் (RETD STS) அவர்கள் இன்று இயற்கை எய்திவிட்டார். நமது மாவட்டச்செயலர் மற்றும் தோழர்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

அவரைப்பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தார்களுக்கும் நண்பர்களுக்கும் அழ்ந்த அனுதாபங்கள்.



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.