Friday, 31 May 2019

Friday, 31 May 2019

நம் தொலைத் தொடர்பு துறைக்கு காபினட் அந்தஸ்துள்ள 
அமைச்சர் கிடைத்துள்ளார் .
மாண்புமிகு ரவி சங்கர் பிரசாத் அவர்கள் தொலைத் 
தொடர்பு துறைக்கான காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 
வரவேற்கிறோம் அவர் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.  

WISH YOU A HAPPY RETIREMENT

                    


AIBSNLPWA  MADURAI WELCOMES YOU ALL TO JOIN 

AIBSNL PWA 

THE ORGANISATION OF COMMITTED  AND EXPERIENCED

AS LIFE MEMBER 

இறுதி அஞ்சலி

AIBSNLPWA தமிழ் மாநில பொருளாளர் திரு. காளிதாஸ்,
மாநில துணைச்செயலர்திரு சூரியன்
மற்றும் மதுரை மாவட்ட முன்னணி தோழர்,தோழியர்களும்
திரு தர்மராஜன் அவர்களின் துணைவியாரின் இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

Thursday, 30 May 2019

இரங்கல் செய்தி.




நமது அகில இந்தியச்சங்கம் தோன்ற காரணமானவரும்,
நமது மாவட்டத்தின் முன்னாள் மாவட்டச்செயலருமான
திரு G R தர்மராஜன் (GRD) 

அவர்களின் துணைவியார்

திருமதி. ரெங்கநாயகி அம்மாள். (75) 



இன்று 30-5-2019 மதியம் 3 மணியளவில் இயற்கை எய்தி விட்டார். துணைவியாரை இழந்து வாடும் 
திரு தர்மராஜன் அவர்களுக்கு  நமது மாவட்டச்சங்கத்தின்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
விலாசம்
3 சேக்கிழார் தெரு (Extn)
நமது BSNL PGM  அலுவலகம் அருகில்.
மதுரை.625002. ௦452 2522020, 9443966650.

Sunday, 12 May 2019

DIRECT PENSION PAYMENT

Tuesday, May 7, 2019

மாநில சங்க செய்தி



Dear Comrades,
As per the discussion had with the Office of CCA Chennai, no instruction received from DELHI when to take over direct pension payment to existing pensioners. 
Hence no direction is issued to Bank authorities by CCA Tamilnadu. In case if any bank requests the pensioners to submit their PPO Book  ,comrades are requested NOT to  give their original Pension book to bank authorities.
All CPPCs should have one original PPO Book. At the time of direct payment of Pension they will surrender their PPO books to CCA.  So, comrades are requested to consult our Association in case if any body requests to surrender the PPO Book.
நன்றி :நெல்லை வலைத்தளம் .

Friday, 10 May 2019

நன்றி! நன்றி!!நன்றி!!!- மாநிலச்சங்கத்திற்கு நன்றி!

Image result for thanks
 வத்தலக்குண்டைச் சேர்ந்த நமது மறைத்த உறுப்பினர் M முத்து (GRP D) அவர்களின் துணைவியாருக்கு   குடும்ப ஓய்வூதியம்  சுமார் இரண்டு ஆண்டுகளாக கிடைக்கப்பெறவில்லை.
மாநிலச்சங்கத்தின்  முயற்சியால் அவருக்கு 22-4-2019 அன்று குடும்ப       
ஓய்வூதியத்திற்கான  PPO  வழங்கி   உத்தரவிடப்பட்டுவிட்டது.

மாநிலச்செயலருக்கும் , மாநிலச்சங்கத்திற்கும் நன்றி..

மதுரை மாவட்டச்சங்கத்தின் ஓய்வூதியர் க்ஷேம நலத்திட்டம்



Image result for welfare measures







Thursday, 9 May 2019

வங்கி/தபால் அலுவலக கணக்கு புத்தகத்தில் PPO எண்

அனைத்து உறுப்பினர்களும் தங்கள் வாங்கி  மற்றும் தபால் அலுவலக கணக்கு  புத்தகத்தில் அவரவர்களுடைய PPO எண்ணை குறிக்க வங்கி/தபால் அலுவலகத்தில் கேட்டுக்கொள்ளுமாறு  மேலே கண்டஅரசுஉத்தரவினை சுட்டிக்காட்டி மாநிலச்செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உறுப்பினர்கள் விரைந்து செயல்படுமாறு வேண்டப்படுகிறார்கள்.

Friday, 3 May 2019

இரங்கல் செய்தி



நமது சங்க உறுப்பினரான ,மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்த   

திரு. N S. நாராயணன்,(Retd TT ) அவர்கள் 

 நேற்று இரவு(2-5-2019), வியாழக்கிழமை)இயற்கை எய்திவிட்டார்.
இறுதிச்சடங்குகள் இன்று (3-5-2019)மதியத்திற்குப்பின் நடைபெறும்.
அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், 
நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.