வத்தலக்குண்டைச் சேர்ந்த நமது மறைத்த உறுப்பினர் M முத்து (GRP D) அவர்களின் துணைவியாருக்கு குடும்ப ஓய்வூதியம் சுமார் இரண்டு ஆண்டுகளாக கிடைக்கப்பெறவில்லை.
மாநிலச்சங்கத்தின் முயற்சியால் அவருக்கு 22-4-2019 அன்று குடும்ப
ஓய்வூதியத்திற்கான PPO வழங்கி உத்தரவிடப்பட்டுவிட்டது.
மாநிலச்செயலருக்கும் , மாநிலச்சங்கத்திற்கும் நன்றி..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.