அனைத்து உறுப்பினர்களும் தங்கள் வாங்கி மற்றும் தபால் அலுவலக கணக்கு புத்தகத்தில் அவரவர்களுடைய PPO எண்ணை குறிக்க வங்கி/தபால் அலுவலகத்தில் கேட்டுக்கொள்ளுமாறு மேலே கண்டஅரசுஉத்தரவினை சுட்டிக்காட்டி மாநிலச்செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உறுப்பினர்கள் விரைந்து செயல்படுமாறு வேண்டப்படுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.