ஸ்ரீ பேணி பிரசாத் வர்மா , முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அவர்கள் 27-3-2020 அன்று லக்னோவில் தனது 79 வது வயதில் இயற்கை எய்தினர். அவரது குடும்பத்தற்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள்.
தோழர்களே,
29/03
DONATE ONE DAY'S PENSION
CHQ of AIBSNLPWA calls upon all members all over the country to donate at least one day's pension to the respective Chief Ministers' Fund to combat the deadly virus of COVID19. In the present situation of total lock-down it may not be possible to go to Bank and transfer the money to CMDRF or PM CARE FUND. So individual members can transfer the donation online to the CMDRF and obtain Receipt for it. The said Receipt can be used next time for getting income tax rebate. Our purpose is that maximum donations should go from our members to the government on war against the Corona virus. After sending the donation, please intimate the District/Circle Secretary over phone.
29/03
CORONA PLANETARY EXPLANATION
Have you watched this video? This boy is a genius! He had predicted in April 2019 that there’ll be a severe illness affecting the whole world! Now he says we all should be extra careful between 29th March to April 1st.
Please click the link with mouse pointer to see the video.
அன்புள்ள தோழர்களே, நமது அகில இந்திய சங்கம் கொள்ளை நோயான கொரனவை எதிர் கொள்ள மத்திய, மாநில அரசுகள் போர்கால நடவடிக்கை எடுத்து வருகின்றன. நமது அமைப்பு எப்போதுமே இது போன்ற தருணங்களில் நிதியை வழங்கி உள்ளது. இன்று எவரும் வெளிய வரமுடியாத சூழலில் உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள்
இம்மாதம் நாம் வாங்கும் ஓய்வுதியத்தில் ஒரு நாள் ஊதியத்தை தமிழக முதலைமைச்சரின் Covid 19,
நிவாரண நிதிக்கு வழங்குமாறு அன்புடன் மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. நாடு ஒரு பேரழிவை ஒழிக்க மும்முரமாய் இருக்கும்போது நாம் ஒன்றாய் எழுந்து நின்று கை கொடுப்போம்.
Online ல் செலுத்த முடிந்தோர் நமது மாநில சங்க கணக்கிற்கு உடனடியாக அனுப்பி வைக்கவும். நெட் பாங்கிங் வசதி இல்லாதவர்கள் ஊரடங்கு சட்டம் நீக்கியபின் வங்கிக்கு சென்று Money transferசெய்யலாம்.
நிவாரண நிதிக்கு வழங்குமாறு அன்புடன் மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. நாடு ஒரு பேரழிவை ஒழிக்க மும்முரமாய் இருக்கும்போது நாம் ஒன்றாய் எழுந்து நின்று கை கொடுப்போம்.
Online ல் செலுத்த முடிந்தோர் நமது மாநில சங்க கணக்கிற்கு உடனடியாக அனுப்பி வைக்கவும். நெட் பாங்கிங் வசதி இல்லாதவர்கள் ஊரடங்கு சட்டம் நீக்கியபின் வங்கிக்கு சென்று Money transferசெய்யலாம்.
மாவட்ட செயலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும்.
நம்மால் முடியும். தேசம் நமது. கொடிய நோயை அறவே அகற்றும் புனித போரில் நாம் முன்நிற்போம்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
வீ ராமராவ்
மாநில தலைவர்
ஆர் வெங்கடாச்சலம்,
மாநில செயலாளர்.
Account Name : All India BSNL Pensioners Welfare Association, Tamilnadu circle.
Name of the Bank : City Union Bank,
Branch Name : Nanganallur branch, Chennai 61
SB A/C No : 104001000409247
IFSC CODE : CIUB0000104
மத்திய மாநிலச்சங்கங்களின் வேண்டுதலை ஏற்று, நாம் ஒரு நாள் ஓய்வூதியத்தினை தமிழக முதல்வரின் கோவிட் 19 நிவாரண நிதிக்கு வழங்குமாறு நமது மாவட்டச்சங்கம் அன்புடன் வேண்டுகிறது. நிதி அளிக்கும் தோழர்களின் பெயர்களை நமது வலைப்பக்கத்தில் வெளியிட விருப்பம். நிவாரண நிதிக்கு தனியாக நிதி அனுப்பும் தோழர்கள் அனுப்பிய விவரத்தினை தெரிவிக்க வேண்டுகிறேன். அவர்களின் பெயர்களையும் நமது வலைப்பக்கத்தில் வெளியிட வசதியாக இருக்கும்.