கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்போம்
*அவசர உதவி அழைப்பு எண்கள்*
104 மற்றும் 1077 அனைத்து மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்கள்:
அரியலூர்: 04329-228709
ஈரோடு: 0424-2260211
உதகமண்டலம்: 0423-2444012/2444013
கடலூர்: 04142-220700
கரூர்: 04324-256306
கள்ளக்குறிச்சி: 1077 04146-223265
கன்னியாகுமரி: 04652-231077
காஞ்சிபுரம்: 044-27237107/27237207
கிருஷ்ணகிரி: 04343-234424
கோயம்புத்தூர்: 0422-2301114
சிவகங்கை: 04575-246233
செங்கல்பட்டு: 044- 27237107/27237207
சென்னை: 044-25243454
சேலம்: 0427-2452202
தஞ்சாவூர்: 04362-230121
தர்மபுரி: 04342-230562/234500
திண்டுக்கல்: 0451-2460320
திருச்சி: 0431-2418995
திருநெல்வேலி: 0462-2501070/2501012
திருப்பத்தூர்: 04179-222111
திருப்பூர்: 0421-2971199
திருவண்ணாமலை: 04175-232377
திருவள்ளூர்: 044-27664177/27666746
திருவாரூர்: 04366-226623
தூத்துக்குடி: 0461-2340101
தென்காசி: 0462-2501070 /2501012
தேனி: 04546-261093
நாகப்பட்டினம்: 04365-252500
நாமக்கல்: 04286-281425/8220402437
புதுக்கோட்டை: 04322-222207
பெரம்பலூர்: 04328-224455
மதுரை: 0452-2546160
ராணிப்பேட்டை: 0416-2258016
ராமநாதபுரம்: 04567-230060
விருதுநகர்: 04562-252601/252017
விழுப்புரம்: 04146-223265
வேலூர்: 0416-2258016
கொரோனா வைரஸ் பரவுவதைத்தடுக்குமுகத்தான் மத்திய மாநில அரசுகள் மக்கள் கூடுவதை தடைசெய்து உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. வைரஸ் பரவுவதை தடுப்பதும் நம்மை பாதுகாத்துக்கொள்வதும் நமது கடமை. அதனால் நமது மாவட்டச்சங்க சேவை அலுவலகம் இன்று 24-3-20 முதல் 31-3-20 வரை செயல் படாது. தோழர்கள் பயணம் மேற்கொள்ளவேண்டாம் எனவும் சேவை மையத்திற்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உதவி தேவைப்படும் போது மாவட்ட நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டப்படுகிறார்கள்.
அனைவரின் முழு ஒத்துழைப்பிற்கும் நன்றி.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.