Thursday, 30 April 2020
Monday, 27 April 2020
இரங்கல் செய்தி
நமது சங்க உறுப்பினரும், மதுரை ஆரப்பாளையத்தில் வசித்தவருமான
திரு G கீதம் Retd SI அவர்கள்
உடல்நலக்குறைவு காரணமாய் இன்று திங்கள் கிழமை காலை (27-4-2௦2௦)
இயற்கை எய்திவிட்டார். இன்று காலை சுமார் 11 மணியளவில் துவரிமானில் அன்னாரது இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன.
அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும்
ஆழ்ந்த இரங்கல்கள்.
Friday, 24 April 2020
Thursday, 16 April 2020
Tuesday, 14 April 2020
கொரோன நிவாரண நிதி
பட்டியல் 6
S GOVINDARAJAN | SDE | MA | 5000 | DIVISION |
இதுவரை பெறப்பட்ட நிதி ரூ 55600. நிதி வழங்கப்பட்ட விவரம்
PM CARES Rs. 1500
CM TN FUND Rs. 1000
CIRCLE FUND Rs. 5500
DIVISION Rs 47600
LIFE CERTIFICATE.
2019 பிப்ரவரிக்குப்பின் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் CCA அலுவலகத்தின் மூலம் வங்கிகளில் ஓய்வூதியம் பெறுகிறார்கள். அவர்கள் ஓய்வு பெற்று ஓராண்டு முடிந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் life certificate ஓய்வு பெற்ற மாதத்தில் CCA அலுவலகத்திற்கு கட்டாயம் அனுப்ப வேண்டும். தவறும் பட்சத்தில் ஓய்வூதியம் நிறுத்தப்படலாம்.உதாரணமாக 2019 ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் life certificate அனுப்ப வேண்டும்.உதாரணமாக 2019 ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் life certificate அனுப்ப வேண்டும்.
Sunday, 12 April 2020
கொரோனா நிவாரண நிதி
இன்று மேலே குறிப்பிட்ட தோழர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை நேரலை மூலம் செலுத்தியுள்ளார்கள்.(பட்டியல் 5).
அவர்களுக்கு நன்றி.
இன்று வரை பெறப்பட்ட நன்கொடை ரூ 50600.
இன்னும் பலரும் நன்கொடை தருவதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பங்களிப்பினை மாவட்டச்செயலரிடம் தெரிவித்து நிலைமை சீரானதும் பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.
திரு S. செல்வராஜ் அவர்கள் PM CARES நிதிக்கு வழங்கியுள்ளார்.
(மாவட்ட நிதிக்கு அல்ல).
Saturday, 11 April 2020
கண்ணீர் அஞ்சலி.
நமது சங்க உறுப்பினரும், SNEA சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்பட்டவருமான
திரு ஓ முத்து RETD SDE
அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை வடமலையான் மருத்துவமனையில் இன்று 11-4-2020 சனிக்கிழமை பகல் சுமார் 1130 மணியளவில் இயற்கை எய்திவிட்டார்
என்ற செய்தி மிக்க வருத்தத்துடன் தெரிவிக்கப்படுகிறது.
அவரைப்பரிந்து வாழும் அன்னாரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இன்று மஹாத்மா காந்தி நகர் மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறும்.
தொடர்புக்கு: 0452 2530713. 9486102475
Thursday, 9 April 2020
கொரோன நிவாரண நிதி
நமது மாவட்டத்தில் நேரலை மூலம்
இதுவரை கொரோன நிவாரணநிதி வழங்கியவர்கள் விவரம்
நேரலை மூலம் நிவாரண நிதி வழங்குபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்கு எண்கள் மூலம் செலுத்தலாம்.
1.மாவட்டச்சங்கக் கணக்கு :
இந்தியன் வங்கி பிபிகுளம் :
IFSC:IDIB000B066 கணக்கு எண் 502154756
2. மாநிலச்சங்க கணக்கு
சிட்டி யூனியன் வாங்கி , நங்கநல்லூர் கிளை , சென்னை
IFSC: CIUB0000104, கணக்கு எண் 104001000409247
3. தமிழக முதல்வர் பொது நிவாரண நிதி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி , தலைமைச்செயலகக் கிளை , சென்னை.
IFSC IOBA0001172, கணக்கு எண் 117201000000070.
இதில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நேரடியாக நேரலை மூலம் பணம் செலுத்துபவர்கள் செலுத்திய தொகைக்கு வருமான வரி வில க்கு பெறலாம்.
நேரலை மூலம் பணம் செலுத்த இயலாதவர்கள் நமது மாவட்டச்செயலர் , மற்றும் நிர்வாகிகளைத்தொடர்பு கொண்டு நிலைமை சீரானவுடன் நன்கொடை செலுத்த வேண்டப்படுகிறார்கள். மிக்க நன்றி.
Monday, 6 April 2020
Saturday, 4 April 2020
Wednesday, 1 April 2020
மாநில செயற்குழு
Wednesday, 1 April 2020
அனைத்து
மாநில சங்க நிர்வாகிகள்,
மாவட்ட செயலர்கள்
கவனத்திற்கு
அருமை தோழர்களே,
வணக்கம்.
நமது சென்ற மாநில செயற்குழு தூத்துக்குடியில் 2019,
தேதிகளில் நடைபெற்று 6 மாதம் நிறை வடைந்த
நிலையில், அடுத்த மாநில செயற்குழு நடத்த வேண்டும்.
மாநில சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று கடலூர்
மாவட்ட சங்கம் ஒப்புக்கொண்டு இம்மாத இறுதியில்
நடத்துவதற்கு இடத்தையும் நிச்சயித்து மாவட்ட செயலாளர்
தோழர் அசோகன் தெரிவித்தார்.
கொரானா (COVID 19)நோயின் தீவிரம் காரணமாக இம்மாதம்
14 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ளது.
இந்த நோயின் தாக்கம் மிக அதிகமான பாதிப்பை 60 வயதுக்கு
மேல் உள்ளோர்க்கு ஏற்படுத்தும் என்பதால் வீட்டிலேயே
இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது.
அதை ஓய்வூதியர்களாகிய நாம் ஏற்று கொண்டு கட்டுப்பாட்டுடன்
இருந்து வருகிறோம். ஆகவே நாம் அனைவரும்நலமுடன்
உள்ளோம்.
எனவே நமது மாநில செயற்குழுவை நிலைமை சீராகி நாடு
கொரானா பாதிப்பில் இருந்து விடுபட்டது என்ற அரசின் அறிவிப்பு
வந்த பிறகு நடத்துவதே சரியாக இருக்கும் என்பதை நீங்கள்
அனைவரும் ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கை யோடு
ஒத்துழைப்பு நல்க கேட்டு கொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
தோழமை உள்ள,
V. ராமராவ்,
மாநில தலைவர்
R. வெங்கடாச்சலம்
மாநில செயலாளர்
01.04.2020
அகவிலைப்படி உயர்வு,மத்திய, மாநில சங்க செய்தி.
LATEST NEWS
01/04
OUR TOTAL CONTRIBUTION TO COMBAT COVID FUND HAS CROSSED Rs 4.5 LAKHS YESTERDAY NIGHT, WITHIN JUST TWO DAYS.
THIS IS AIBSNLPWA.
31/03
Consumer Price Index for Industrial Workers for the month of February 2020 is reduced by 2 points from 330 to 328. Still there is an increase in rate of IDA.
நாமும் நமது நன்கொடையினை (மத்திய மாநில சங்க சுற்றறிக்கை படிஓரு நாள் ஓய்வூதியம்) விரைந்து வழங்குவோம். நாம் நன்கோடி வழங்குவதில் என்றும் ,யாருக்கும் சளைய்த்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிப்போம்.
Monday, 30 March 2020
வருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர்
நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்கில் இருந்து அனுப்பலாம் .
--- RV
மாநில செயலாளர்
Chief Minister Public Relief Fund ( CMPRF )
Bank : Indian Overseas Bank
Branch : Secretariat Branch, Chennai 600009
SB AC No : 117201000000070
IFSC Code : IOBA0001172
CMPRF PAN AAAGC0038F
நேரடியாக நன்கொடை வழங்கும் தோழர்கள் விவரத்தினை
நமது மாட்டச்சங்க WHATS APP குரூப்பில் தெரிவிக்கவும்.
Subscribe to:
Posts (Atom)