Friday, 31 December 2021
Friday, 24 December 2021
Tuesday, 2 November 2021
Sunday, 31 October 2021
தபால் துறைக்கு நன்றி.
பாராட்டுகளும்
V P காத்த பெருமாள் மறைவிற்கு அஞ்சலி.
OBITUARY.
Tamilnadu Circle Vice President and President of Trichy District AIBSNLPWA. Comrade. V.P. KATHAPERUMAL. Passed away today morning 1130AM. We express our deepest condolence to the bereaved members of the family and TRICHY COMRADES. He was very much active during our Circle conference held at Trichy. He was suffering from lever problem and underwent surgery also. He himself told that he had been recovering. Suddenly due to bad health condition he was admitted in a private hospital and passed away.
We pray the Almighty to place the departed soul to rest in peace.
V.Ramarao. CP,.
R.Venkatachalam CS.
On behalf of AIBSNLPWA TN CIRCLE
மதுரை மாவட்டச்சங்கம் தோழர் V P காத்த பெருமாள் மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை காணிக்கையாக்குகிறது. அவரது குடும்பத்தார்க்கும்,திருச்சி தோழர்களுக்கும் கனத்த இதயத்துடன் அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
Wednesday, 27 October 2021
Monday, 18 October 2021
Thursday, 7 October 2021
Thursday, 30 September 2021
Wednesday, 29 September 2021
CIRCLE SECRETARY'S CIRCULAR
Gone through CHQ special circular dt 26.09.2021 regarding holding of conferences. In this regard I am to inform that in TN, the state Govt has permitted ONLY 100 persons and as correctly mentioned in your circular, the situation is still not conducive to hold the conferences. Moreover after Oct 2021 the third wave factor would be known. Further in our Circle Secretariat meeting held on 14.8.2021, it was unanimously resolved to maintain status quo. However it has been decided to conduct the District Executive meetings.
Yours fraternally,
R.Venkatachalam,
Circle Secretary
Saturday, 4 September 2021
Friday, 3 September 2021
எனவே நாம் நீதி மன்ற அவமதிப்பு வழக்கை தொடர்தோம்.
மாவட்ட வாரியாக இதில் பயன் பெறுவோர் அடங்கிய விவரங்கள்
மதுரை 59, சேலம் 33, கோவை 27, வேலூர் 27,
ஈரோடு 23, திருச்சி 16, நெல்லை 15, குடந்தை 14,
கடலூர் 14, தஞ்சாவூர் 11, காரைக்குடி 10, தூத்துக்குடி 8,
குன்னூர் 5, நாகர்கோவில், விருதுநகர், தர்மபுரி 3(அ )4,
புதுச்சேரி 2.
Wednesday, 18 August 2021
Saturday, 14 August 2021
தோழர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல் வாழ்த்துகள்.
Gitanjali 35
Sunday, 8 August 2021
தோழர்களே !
நமது மாவட்டச்சங்க வலைத்தளத்தில் சில மாற்றங்கள்.
தலைப்புக்கு கீழே
நமது AIBSNLPWA யின்
மத்திய சங்கம் ,மற்ற மாநிலச்சங்கங்கள், மாவட்டச்சங்கங்களின் வலைத்தளங்களைக்காண அவற்றின் இணைப்பு தரப்பட்டுள்ளது. உதாரணமாக நமது மாநிலச்சங்கத்தின் வலைத்தளத்தை காண
CHQ என்ற வரிசையில் 5 ஆவதாக உள்ள TN CIRCLE ஐ தொட நமது மாநிலச்சங்கத்தின் வலைத்தளம் திறக்கும்.
நமது வலைத்தளத்தின் வலது புறம்(வலைதளத்தை காணும்போது நமது வலதுபுறம்) புதிதாக
OTHER PENSIONER UNIONS
SERVICE UNIONS
PCCA TN
PENSIONER AIDS
என தலைப்புகள் உள்ளன. அவற்றின் கீழ் பெறப்படும் வலைத்தளங்களும், செய்திக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளது.
உதாரணமாக PENSIONER AIDS க்கு கீழே உள்ள ஓய்வூதியம் பற்றிய கையேடு என்பதை தொடும்போது CCA அலுவலகத்தால் வெளியிடப்பட்ட கையேடு கிடைக்கும்.
இந்த மாற்றங்கள் தோழர்களுக்கு உதவும் என எண்ணுகிறேன்.
தோழமையுடன் உங்கள் கருத்துக்களை வேண்டும் ,
ராஜாராம் M.
Monday, 2 August 2021
DPE ISSUES ORDERS FOR
PAYMENT OF IDA AT REVISED RATES W.E.F. 01.07.2021: DPE has issued orders
revising the rate of IDA to the executives and non-unionised supervisors of
CPSEs (2007 pay revision) from 159.9% to 170.5% w.e.f. 01.07.2021.
The increase subsumes the
additional installments arising on 01.10.2020, 01.01.2021 and 01.04.2021.
The rate of DA for the period from 01.10.2020 till 30.06.2021 shall remain at 159.9%. View the DPE letter.
Tuesday, 20 July 2021
Monday, 12 July 2021
Wednesday, 7 July 2021
Monday, 28 June 2021
நமது 14 வது மாவட்ட மாநாடு
தோழர்களே!
உலகெங்கிலும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் அதன் தாக்கம் கட்டுக்குள் அடங்காமல் பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. நாமும் நமது தோழர் தோழியர்கள் பலரை இழந்துள்ளோம்.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நமது தோழர்களின் நலனே நமது பிரதான குறிக்கோள். பெருந்தொற்று காரணமாக நமது தோழர்கள் பலர் பேரிழப்புகளை அடைந்துள்ளார்கள். இந்நிலையில் நாம் ஏற்கனவே முடிவு செய்தபடி நமது 14 ஆம் மாவட்ட மாநாட்டை 24-7-2021 அன்று நடத்துவது சாத்தியமானதாகவோ சரியானதாகவோ இருக்க முடியாது. மாநாடு நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் நாம் அறியாதவை அல்ல.இந்தப் பெருந்தொற்றுக்காலத்தில் மாநாடு நடத்த முன்னெடுக்கும் செயலிலும் நம்மை இணைத்துக் கொண்டு வயது மூப்பின் காரணமாக நம்மை களப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்வது சாத்தியமில்லை. மேலும் நமது மாநில மத்திய சங்கங்களும் நம் ஓய்வூதியர்களின் மேலுள்ள அக்கறையால் இக் கொரோனா காலத்தில் கூட்டங்களோ மாநாடுகளோ நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன. எனவே பெருந்தொற்று முற்றிலுமாக நீங்கி நல்ல சகஜ நிலை திரும்பியபின் நமது 14 வது மாவட்ட மாநாட்டை நடத்துவதே நமக்கு நன்மையளிக்கும் என்ற காரணத்தால் மாநாடு 24-7-2021 அன்று நடத்த இயலாது.
எனவே நமது 14 வது மாவட்ட மாநாடு நடத்தப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். அனைத்து உறுப்பினர்களும் இதனை ஆதரிப்பீர்கள் என நம்புகிறோம்.
- சரியான முறையில் முகக் கவசம் அணிவோம்,
- சமுக இடை வெளி கடைப்பிடிப்போம்,
- அவசியமெனில் மட்டுமே வெளியில் செல்வோம்,
- அடிக்கடி சோப் கொண்டு கைகளை சுத்தம் செய்வோம்.
- நம்மையும் காத்து மற்றவரையும் காப்போம்.
இவண்
மாவட்டத் தலைவர் மற்றும் செயலர்,
AIBSNLPWA,
மதுரை.
Thursday, 24 June 2021
ISSUE OF PENSION SLIP BY PENSION DISBURSING BANKS.,
மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கியபின் ,ஓய்வூதிய தொகையின் பகுதிகளான, அடிப்படை ஓய்வூதியத் தொகை, IDA , நிலுவைத்தொகை ( ஏதேனும் இருப்பின் ) , வருமானவரி பிடித்தம் ஆகியவைகளை ( Pension Slip ) ஓய்வூதியர்கள் கைப்பேசி எண்ணிற்கு SMS , மற்றும் e -மெயில் மூலமாக ஓய்வூதியத்தை வழங்கும் வங்கி, தெரிவிக்க வேண்டும் என DoP &PW அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு அளித்துள்ளது. உத்தரவின் நகல்கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Tuesday, 22 June 2021
Dear Comrades,
Good evening.
Today we had a meeting with Joint CCA Pension and Joint CCA PVA. Discussed some of the Pending issues for which authorisation to be issued for Family Pension. He assured to issue authorisation after receipt of clarification from BSNL.
Regarding the issue with respect to Commutation restoration date in SAMPANN for VRS 2019 Pensioners, action taken with DOT NewDelhi. This is a software issue and hence to be resolved by HQrs only.
Regarding furnishing of GPF Balance details for VRS 2019, Balance sheet as on 31.01.2020 will be sent to respective Circle of BSNL shortly .In this connection, We have already taken up the case with Jt.CCA earlier.
Orders regarding FMA Payment to pensioners residing in non covered CGHS areas will be issued during 3rd week of July 2021. Procedures to exercise option will be intimated in the said letter.
Form 16 for FY 2020-21 will be available in SAMPANN Portal during July.
Thanking you.
R.Venkatachalam