Thursday, 16 April 2020

CWC MEETING -CHQ

கொரோனா நிவாரண நிதி


இன்று வரை பெறப்பட்ட நன்கொடை ரூ.59600
தோழர்/தோழியர்களுக்கு நினைவூட்டல்.-உங்கள் பங்களிப்பை உறுதி செய்துவிட்டிர்களா?
மிக்க நன்றி.


Tuesday, 14 April 2020

கொரோன நிவாரண நிதி




thank you for donating - Barka

கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிவர்கள் விவரம்
பட்டியல் 6
S GOVINDARAJAN SDE MA 5000  DIVISION
இதுவரை பெறப்பட்ட நிதி ரூ 55600. நிதி வழங்கப்பட்ட விவரம் 

PM CARES                      Rs.   1500
CM TN FUND                 Rs.   1000
CIRCLE FUND               Rs.    5500
DIVISION                       Rs   47600

Donation Thank You Images, Stock Photos & Vectors | Shutterstock




LIFE CERTIFICATE.

2019 பிப்ரவரிக்குப்பின் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் CCA அலுவலகத்தின் மூலம் வங்கிகளில் ஓய்வூதியம் பெறுகிறார்கள். அவர்கள் ஓய்வு பெற்று ஓராண்டு முடிந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும்  life certificate ஓய்வு பெற்ற மாதத்தில் CCA அலுவலகத்திற்கு கட்டாயம் அனுப்ப வேண்டும். தவறும் பட்சத்தில் ஓய்வூதியம் நிறுத்தப்படலாம்.உதாரணமாக 2019 ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் life certificate அனுப்ப வேண்டும்.உதாரணமாக 2019 ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் life certificate அனுப்ப வேண்டும்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

Happy Gudi Padwa(Tamil New Year) | Tamil new year greetings ...

Sunday, 12 April 2020

கொரோனா நிவாரண நிதி


இன்று மேலே குறிப்பிட்ட தோழர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை நேரலை மூலம் செலுத்தியுள்ளார்கள்.(பட்டியல் 5).
அவர்களுக்கு நன்றி. 
இன்று வரை பெறப்பட்ட நன்கொடை ரூ 50600.
இன்னும் பலரும் நன்கொடை தருவதில்  ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பங்களிப்பினை மாவட்டச்செயலரிடம் தெரிவித்து நிலைமை சீரானதும் பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.
திரு S. செல்வராஜ் அவர்கள் PM CARES  நிதிக்கு வழங்கியுள்ளார். 
(மாவட்ட நிதிக்கு அல்ல).