Monday, 13 July 2020
இரங்கல் செய்திகள்
நம்மை விட்டுப்பிரிந்து 11-7-2௦2௦ அன்று இயற்கை எய்திய நமது தோழர்களுக்கும் மற்றும் நமது தோழர்களின் வாழ்க்கை துணைக்கும் நமது கண்ணீர் அஞ்சலி
1. தோழியர் யமுனா (OS, மதுரை PGMஅலுவலகம்) வின் கணவர்
2. தோழர் S ஜாபர் அலி (SSO மதுரை)
3. தோழர் A ஆதம் ஷெரிப் (TM திண்டுக்கல்)
அவர்களைப்பிரிந்து வாழும் அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
1. தோழியர் யமுனா (OS, மதுரை PGMஅலுவலகம்) வின் கணவர்
2. தோழர் S ஜாபர் அலி (SSO மதுரை)
3. தோழர் A ஆதம் ஷெரிப் (TM திண்டுக்கல்)
அவர்களைப்பிரிந்து வாழும் அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
Tuesday, 7 July 2020
இரங்கல் செய்தி
நமது சங்க உறுப்பினரும் மதுரை ஜெய்ஹிந்த் புரம்
சித்தி விநாயகர் கோவில் தெரு
கதவு எண் 276 ல் வசித்து எல்லிஸ் நகரில்
TT ஆக பணிநிறைவு செய்த
திரு v ராமையா அவர்கள்
உடல் நலக்குறைவு காரணமாக இன்று 7-7-20 (செவ்வாய் கிழமை)
அரசு மருத்துவ மனையில் இயற்கை எய்தினார்.
இன்று மதியம் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும்.
அவரது ஆத்மா சாந்தியடைய வணங்குவோம்.
அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும்,
நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
தொடர்புக்கு:
9489475590
Monday, 6 July 2020
Friday, 3 July 2020
இரங்கல் செய்தி
நமது சங்க உறுப்பினரும் மதுரை முனிச்சாலையில் வசித்தவருமான
திரு T A மோகன் Retd STS அவர்கள்
உடல் நலக்குறைவு காரணமாக நேற்று 2-7-20 அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று 3-7-20(வெள்ளி)
அதிகாலை 5:30 மணிக்கு இயற்கை எய்தினார்.
இன்று மதியம் கீரத்துரையில் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும்.
அவரது ஆத்மா சாந்தியடைய வணங்குவோம்.
அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும்,
நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
தொடர்புக்கு:
04522622623
9442294710.
Tuesday, 30 June 2020
CAUTION, PENSIONERS!
சில சந்தேகத்திற்கிடமான நபர்கள் இப்போது விருப்ப ஓய்வில் வந்துள்ள ஓய்வூதியர்களை தொடர்பு கொண்டு இலவசமாக CREDIT CARD வழங்குவதாக ஆசைகாட்டி அவர்களிடம் ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்கு எண்,வங்கியின் IFSC எண் ஆகியவைகளை கேட்பதாக தெரியவந்துள்ளது.
அவர்களின் மோச வலையில் சிக்கி தகவல்களை தெரிவித்தால் வங்கியில் உள்ள உங்களது பணம் மோசடி செய்யப்பட்டு களவாடப்படும் அபாயம் உள்ளது என்பதனை உணரவும்.
கவனம்! உஷார்! பணம் பத்திரம்!
Subscribe to:
Posts (Atom)











