Wednesday, 31 August 2016

NOT APPLICABLE TO BSNL PENSIONERS

             Dept of Pension&Pensioner welfare gave detailed instruction to Pension Disbursing Authorities vide its letter dated 04-08-2016 regarding revision for pre 2016 Retirees ,This letter was endorsed by DOT on 22-08-2016.Our websites reported this on 27-08-2016.These OMs talks about absorbed pensioner also.  Banks as PDAs asked clarification regarding some points .On 24-08-2016 D P&PW clarified that this OM dated 04-08-2016 is not applicable to BSNL pensioners. Those Retirees of BSNL who retired/ going to be retire on or after1-1-2016 are anxious to know  whether Gratuity enhanced limit of up to 20 Laks will be applicable to them.We have to wait for the stand of DOT and BSN in this regard.


Courtesy CENTRAL GOVT EMPLOYEES NEWS

Tuesday, 30 August 2016

HAPPY RETIREMENT-AUGUST 2016




               AIBSNL PENSIONER WELFARE ASSOCIATION OF  MADURAI WISHES A HAPPY RETIREMENT FOR THE FOLLOWING FRIENDS WHO RETIRED ON 30-08-2016.WISHES THEM A HEALTHY ,PEACEFUL AND PROSPEROUS RETIRED LIFE.

S/.SHRI 
1,T.JEYASING                      TELECOM TECHNICIAN           KODAIKANAL
2,A.NAGARAJAN                TELECOM TECHNICIAN         EMM MADURAI
3.S.SUTHANTHIRAVELU    TELECOM TECHNICIAN         VADAMADURAI



Sunday, 28 August 2016

78.2% அகவிலைப்படி இணைந்த புதிய ஓய்வூதியம்-நமது கடமை


78.2 % அகவிலைப்படி இணைத்து புதிய ஓய்வூதியம் மாற்றி அமைக்கும் பணி நமது மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தில் விரைவாக நடைபெற்று வருகிறது.

அது சமயம் உங்களுடைய ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்கு எண், தங்களது தற்போதைய முகவரி ஆகியவை தேவைப்படும்.
எனவே விரைவாக மாவட்ட செயலரை தொடர்பு கொண்டு அவரிடம் உள்ள படிவத்தின் படி தங்களுடைய வங்கி கணக்கு எண், தற்போதைய முகவரி யை
நமது பொது மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டப்படுகிறார்கள்.
நாளை அல்லது நாளை மறுநாள் இந்த வலைத்தளத்திலும் அந்த படிவம் பதிவேற்றம் செய்யப்படும். அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.


நமது மத்திய சங்க வேண்டு கோளின்படி ஆண்டு சாந்த செலுத்தும் அனைத்து உறுப்பினர்களும் புதிய ஓய்வூதியமும், நிலுவைத்தொகையும் கிடைத்தவுடன் ரூ 1௦௦௦/- செலுத்தி ஆயுள் சாந்த உறுப்பினர்களாக கோரப்படுகிறார்கள்.

பெங்களுரு வெற்றி விழாவில் (18-09-2016) பங்கேற்க விருப்பமா?

18-09-2016 அன்று பெங்களுருவில் நடக்க இருக்கும் வெற்றி விழாவில் தங்களுடைய சொந்த செலவில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தோழர்கள் உடனடியாக மாவட்ட செயலர் தோ.G R தர்மராஜ் அவர்களையோ மாவட்ட உதவிச் செயலர் தோ. S.வீராசாமி அவர்களையோ தொடர்புகொள்ளவும்.மிக அவசரம்.
குறுகிய கால அவகாசமே இருப்பதால் விரைந்து செயல்படுவீர்.




  

ஓய்வூதிய மாற்ற உத்தரவுக்கு தொலைத்தொடர்புத்துறையின் ஒப்புதல்

27/08
Dept of Pension issued orders on 4-8-2016 for revision of pension, implementing the seventh CPC report.
On 22-8-2016 the Department of Telecom has endorsed the said orders.

PRINT MEDIA NEWS REPORTS ABOUT THE CIRCLE CONFERENCE HELD AT KOVAI

KOVAI DISTRICT BRANCH SUCCESSFULLY CONDUCTED OUR CIRCLE CONFERENCE IN A GRAND MANNER.THERE WAS EXTENSIVE COVERAGE BY VISUAL AND PRINT MEDIA. KOVAI WEBSITE HAS POSTED THE PRINT MEDIA NEWS .