Monday, 19 May 2014

11 ம் ஆண்டு நிறைவு மதுரை மாவட்ட மாநாடு -அன்போடு அனைவரையும் அழைக்கின்றோம் பங்குபெற

நாள்                   23 - 05 -2014  வெள்ளிக்கிழமை
நேரம்                 காலை 10 மணி
இடம்                   K.V  துரையப்ப நாடார் திருமண மாளிகை
பேருந்து நிறுத்தம்        மாரியம்மன் தெப்பக்குளம்
 சிறப்புரை

  திருமதி   S.E  இராஜம் ITS பொதுமேலாளர் BSNLமதுரை.
 திரு         D.G கோபாலகிருஷ்ணன் செயலாளர் அகில உலக ஓய்வூதியர் ஒன்றியம்
 திரு  D.பாலசுப்பிரமணியன் பொதுச்செயளர் அகில இந்திய
                                                                           ஓய்வூதியர்கூட்டமைப்பு
 திரு   V. இராமாராவ் தமிழ் மாநிலச்செயலாளர்

புதிய விடியலுக்கான கருத்துக்களம் அமைக்க அனைவரும் வருக வருக
என அன்போடும் தோழமையோடும் அழைக்கின்றோம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.