Thursday, 8 May 2014





9-5-2014

ஏதன்சில் கிரேக்க ஓய்வூதியர் போராட்டம்.


கிரேக்கதில் புதிய சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
பென்சனில் 3.5 பில்லியன் யூரோ வெட்டு.
சுகாதாரச்செலவீனங்களில் 1.47 பில்லியன் யூரோ வெட்டு.
பாதுகாப்புத்துறையில் 517 மில்லியன் யூரோ வெட்டு.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.