Friday, 9 May 2014




9-5-2014  CHQ NEWS
ஓய்வூதியர்கள் மீண்டும் சட்டப்போராட்டத்தில் வெற்றி.

1-1-2006 க்கு முன் ஓய்வு பெற்றவர்கள் 6 வது ஊதியக்குழு பரிந்துரையான இசைவு அட்டவணைப்படி 24-9-2012 க்கு பதில் 1-1-2006 முதல் ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும் என்ற தங்களது நிலைப்பாட்டில் உயர் நீதிமன்றம வெற்றிக்குப்பின் அரசின் உச்ச நீதிமன்ற PETITION,SLP, Review Petition, Curative petition  என பல தடைகளைத்தாண்டி வெற்றி கண்டுள்ளனர்.
இன்னும் நிலுவையில் உள்ள 3 SLP களிலும் இதே அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நம்பலாம்.
நீதி தோற்பதில்லை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.