நமது சங்க உறுப்பினரான மறைந்த திரு A. சுப்பையா அவர்கள் நண்பர்கள் வட்டத்தில் மீசை சுப்பையா என அன்புடன் அழைக்கப்பட்டவர். TESA, JTOA, SNEA  சங்கங்களில் மாவட்ட மற்றும் மாநில சங்க பொறுப்பு வகித்தவர். பணி ஓய்வுக்குப்பின்  மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனையில் தொலைபேசித்துறை பொறுப்பாளராக நீண்டநாள் பணி புரிந்து, மருத்துவமனைக்கு செல்லும் நமது நண்பர்களுக்கு இயன்ற உதவிகள் செய்தவர். அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
 



 
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.