04-12-2018 அன்று தனது 71-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நம் தமிழ்மாநில AIBSNLPWA செயலாளர் தோழர் ஆர்வி என்று அன்புடன் அழைக்கப்படும் R .வெங்கடாச்சலம் அவர்கள் , தன் பிறந்த நாளன்று கஜா புயலினால் இன்னலுற்று வீடு , வாசல், பொருட்களை இழந்து வாடி நிற்கும் எண்ணற்ற மக்களின் துயர் துடைக்க நிவாரண பொருட்களை வழங்கும் பணியில் தன்னை ஈடு படுத்திக்கொள்ள இருக்கிறார்.
மக்கள் பணியே மகேசன் பணி என்று இயங்கும் நம் மாநில செயலர் பல்லாண்டு காலம் நோயின்றி , பூரண உடல் நலத்துடன் வாழ வாழ்த்துவோம்.
AIBSNLPWA,
TN CIRCLE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.