Friday 14 December 2018

இரங்கல் செய்தி



                                           நமது மதுரை மாவட்டச்சங்க செயற்குழுவின் துடிப்பான உறுப்பினர்                                                    திரு. A ராமகிருஷ்ணன் (RETD TM MADUARI )அவர்கள்  இன்று
(14-12-2018) வெள்ளிக்கிழமை வடமலையான் மருத்துவ மனையில் இயற்கை எய்திவிட்டார். அவரது மறைவு நமது மாவட்டச்சங்கத்திற்கு பேரிழப்பாகும்.
அன்னாரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை அவரது இல்லத்தில் நடைபெறுகின்றன.

அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் மதுரை மாவட்டச்சங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்.



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.