தஞ்சை மாவட்ட ஏ ஐ பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம் .
இன்றைய முக்கிய செய்தி .
அன்பு தோழர்களே தோழியர்களே அனைவருக்கும் காலை வணக்கம். இன்று 4 12 2018 தஞ்சை மாவட்ட ஏஐ பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கத்தினர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களை அங்குள்ள நமது சங்க உறுப்பினர்கள் மூலம் கண்டறியப்பட்டு ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஒரு டோக்கன் வழங்கப்பட்டு மிகவும் சரியான திட்டமிட்ட முறைப்படி கீழ்க்கண்ட பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது 1. போர்வை 2 .
2 .புடவை 2
3 .லுங்கி 2
4 துண்டு 2 5.உள்பாவாடை 2 மற்றொரு பெரிய பாக்கெட்டில் தரமான அரிசி 10 கிலோ கொசுவலை 1 பாய் ஒன்று மிக்ஸர் அரை கிலோ மெழுகுவர்த்தி 5. rask ஒரு பாக்கெட் பிஸ்கட் மூணு பாக்கெட் நாப்கின் ஒரு பாக்ஸ் தீப்பெட்டி ஒரு பெட்டி ஒவ்வொரு குடும்பத்திற்கும் என 400 குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது இன்று காலை தஞ்சையிலிருந்து நமது மாநில செயலர் தோழர்RV, தமிழ் மாநில தலைவர் V. ராமாராவ் மாநில பொருளாளர் தோழர் காளிதாஸ் மற்றும் சென்னை telephones டிஸ்ட்ரிக்ட் மாநில செயலர் தங்கராஜ் சென்னை டெலிபோன் டிஸ்ட்ரிக்ட் மாநில பொருளாளர் கண்ணப்பன் ஆகியோருடன் தஞ்சை மாவட்ட செயலர் V. சாமிநாதன் உடன் 20க்கு மேற்பட்ட தோழர்களும் தஞ்சையிலிருந்து இரண்டு கார் ஒரு வேன் மற்றும் ஒரு லாரியில் கொடுக்க
ப்படவேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு சரியாக ஒன்பது மணி 15 நிமிடங்களுக்கு புறப்பட்டுச் சென்றார்கள். நல்ல முறையிலே தற்போது பட்டுக்கோட்டையில் பொருட்களை விநியோகித்து விட்டு அடுத்ததாக அதிராம்பட்டினத்தில் தற்போது வினியோகித்து கொண்டிருக்கிறார்கள் .மற்ற இடங்களுக்கு இனிமேல்தான் சென்றாக வேண்டும் .
அதன் விவரம் பிறகு தெரியப்படுத்தப்படும் .தற்போது ஆங்காங்கே மிதமானது முதல் கடுமையான மழை பெய்து வந்தாலும் விநியோகம் சிறப்பான முறையிலே நடந்துவருகிறது. இதற்காக தற்போது 400 குடும்பங்களுக்கு கொடுக்கவேண்டிய பொருட்களின் மதிப்பு சுமார் ஏழு லட்சம் இந்த தொகையை பெருமனதுடன் வழங்கிய நமது மத்திய மாநில மாவட்ட ஓய்வூதியர் நல்ல சங்கங்களுக்கு தஞ்சை மாவட்ட பி எஸ் என் எல் ஓய்வூதியர் சங்கம் தனது உளமார்ந்த நன்றியை காணிக்கையாக்கி அமைகிறது. நன்றி, வணக்கம். இப்படிக்கு, தோழமை உணர்வு மற்றும் வாழ்த்துக்களுடன் கே. சந்தானகோபாலன் ,
துணைத் தலைவர் ,
தஞ்சை மாவட்ட பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம்,
தஞ்சை.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.