அன்பு நண்பர்களே,
நமது சங்க முன்னனி செயல் விரர்கள் மற்றும் உறுப்பினர்கள் 37 பேர் ஒரிசா மாநிலம் பூரியில் இம்மாதம் 22,23 தேதிகளில் நடக்கவிருக்கும் நமது சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டில்,இந்தியாவிலேயே அதிக
எண்ணிக்கையில் சாரபாளர்களாக கலந்து கொள்வதால் நமது மாவட்ட ச்சங்கத்தின் உதவி இன்று முதல் இம்மாதம் 27 ஆம் தேதி வரை கிடைக்காதென்பதால் உறுப்பினர்கள் பொருத்தருள வேண்டுகிறேம்.

