Friday, 20 December 2019

அன்புத்தோழர்களே !
அனைவருக்கும் ஓய்வூதியர் தின நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளை 22-12-2019 ஞாயிறு  காலை 10.00 மணி அளவில் மதுரை -2 முதன்மை பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் மாபெரும் பிரமாண்ட ஓய்வூதியர்கள் தின விழா கொண்டாடப்பட உள்ளது.
அதுபோழ்து அகவை 70-ஐ க்கடந்த சுமார் 320 ஓய்வூதியர்கள் பொன்னாடை போர்த்தி , நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட உள்ளார்கள் . ஒரே விழா மேடையில் 320 பேர்கள் பாராட்டப்பட உள்ளது இந்தியாவிலேயே இதுவே முதன் முறையாக இருக்கும். இந்த சரித்திர புகழ் பெறும் விழாவில் பெருந்திரளாக நம் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். விழாவில் 
மதுரை மாவட்ட முதன்மை பொது மேலாளர் திருமதி. S. E. ராஜம் ITS  அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்கள் , மற்றும் BSNL  மதுரை மாவட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
  தமிழ் மாநில செயலாளர்                                                    தோழர். R.வெங்கடாச்சலம். 
அவர்கள் பேருரை ஆற்ற உள்ளார்கள் .மேலும் தமிழ் மாநில நிர்வாகிகளும் உரை ஆற்ற உள்ளார்கள்.
அனைவரையும் வருக! வருக!! என அன்புடன் அழைக்கிறோம்!!!
தோழமை வாழ்த்துக்களுடன் ,
S. வீராச்சாமி ,
AIBSNLPWA
மாவட்ட செயலர் 
மற்றும் 
மதுரை மாவட்ட சங்க நிர்வாகிகள் .







.

Thursday, 12 December 2019

Minister Ravi Shankar Prasad seems to be influenced/misinformed by the DoT officers who are totally negative to pensioners. Minister is too much worried about BSNL. He asks us to wait till BSNL earns some profit!! We told him that there is no link between our pension and BSNL profit. But he is not prepared to listen further. He is a minister. He is a lawyer. He does not reject our demand. Nor he concedes it also.
In our last CWC meeting at Kanyakumari in February 2019 we discussed the matter and decided to resort to legal remedy if all other attempts to get a decision from government fail. It is the last resort. We are aware of the pitfalls of court case. Case is not for asking revision order. Case can be against injustice. DOP&PW has already issued orders for pension revision of all those who are covered by CCS Pension Rule 1972. We are denied the benefits of that order even though we are also covered by the said rule. It is discrimination, naked injustice. There is cause of action for the Court to intervene.
Court Case means delay. We have to explore all other possibilities again and again. We should take legal opinion from two or more lawyers. We shall meet advocates at different stations and then finally take a decision at Gorakhpur CWC in March 2020. We shall continue our efforts. We will fight for justice. When Govt does not do justice, judiciary is the only shelter for common man.
Courtesy: CHQ Web

Sunday, 8 December 2019

Important News.
As per our request , Hon. Minister for Parliament Affairs, is arranging a meeting of our Leaders with Hon. Minister for Communication on Monday or Tuesday at New Delhi .
Com. D.Gopalakrishnan., Com. T.S. Vittoban,and Com. Chengappa have reached New Delhi. Leaders from Delhi Circle will accompany.
Our leaders will stay in Delhi till the weekend. A detailed information about their talks will be intimated soon.
R.Venkatachalam.
TN Circle secretary

Tuesday, 3 December 2019

TOTALLY 93000 HAVE 
OPTED FOR 
VRS
Info from CHQ President.
மாபெரும் தலைவர் மறைந்தார்.

நீண்ட நாட்கள் மதுரையில் பணியாற்றியவரும், பழுத்த தொழிற்சங்கவாதியும், பல ஆண்டுகள் மாவட்ட செயலராக பணியாறறிய வருமான தோழர் அருண் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவருமான தோழர் S . அருணாசலம் அவர்கள் 27-11-2019 அன்று தன் மக்கள் வீட்டில் திருச்சியில் காலமாகிவிட்டார்.
அன்னாருக்கு AIBSNLPWA மதுரை மாவட்ட சங்கம் சிரந்தாழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறது.
அன்னாரது பூதவுடல் நெல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டு , நம் மத்திய , மாநில சங்க தலைவர்களால் புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தின் சார்பில் தோழர்கள் G.R. தர்மராஜன், S .வீராச்சாமி , கண்ணன் , மற்றும் மாரி AO  அவர்கள் சென்று மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினார்கள்.
தோழர் அருண் மறைந்து விட்டாலும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் என்றும் வாழ்வார்.