Saturday, 11 April 2020

கொரோனா நிவாரண நிதி

இதுவரை மாவட்டச்செயலரிடம் நிதி செலுத்தியவர்கள் விவரம்.

இதுகாறும் பெறப்பட்ட மொத்த நன்கொடை ரூ 46600. தோழர்கள்
T S  கிருஷ்ணன் , மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோர் நேரலை மூலம் மாவட்டச்சங்கக்கணக்கில்  செலுத்தியுள்ளார்கள் .  நன்றி. இன்னும் நிதிவழங்குவோர் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்படும்.


கண்ணீர் அஞ்சலி.

நமது சங்க உறுப்பினரும், SNEA  சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்பட்டவருமான 
திரு ஓ முத்து  RETD SDE  
அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை வடமலையான் மருத்துவமனையில் இன்று 11-4-2020 சனிக்கிழமை பகல்  சுமார் 1130 மணியளவில் இயற்கை எய்திவிட்டார்
 என்ற செய்தி மிக்க வருத்தத்துடன் தெரிவிக்கப்படுகிறது.
அவரைப்பரிந்து வாழும் அன்னாரது  குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.  இன்று மஹாத்மா காந்தி நகர் மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறும். 
தொடர்புக்கு: 0452 2530713. 9486102475



Thursday, 9 April 2020

கொரோன நிவாரண நிதி


Corona Relief Fund - BW Education

நமது மாவட்டத்தில்  நேரலை மூலம் 
இதுவரை கொரோன நிவாரணநிதி வழங்கியவர்கள் விவரம்  


 

                          

நேரலை மூலம் நிவாரண நிதி வழங்குபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்கு எண்கள் மூலம் செலுத்தலாம்.

1.மாவட்டச்சங்கக் கணக்கு :
இந்தியன் வங்கி பிபிகுளம் :
 IFSC:IDIB000B066 கணக்கு எண்  502154756
2. மாநிலச்சங்க கணக்கு 
சிட்டி யூனியன் வாங்கி , நங்கநல்லூர் கிளை , சென்னை 
IFSC: CIUB0000104, கணக்கு எண் 104001000409247
3. தமிழக முதல்வர் பொது நிவாரண நிதி 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி , தலைமைச்செயலகக் கிளை , சென்னை.
IFSC  IOBA0001172, கணக்கு எண்  117201000000070.
இதில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நேரடியாக நேரலை மூலம் பணம் செலுத்துபவர்கள்  செலுத்திய தொகைக்கு வருமான வரி வில க்கு பெறலாம்.
                             நேரலை மூலம் பணம் செலுத்த இயலாதவர்கள்  நமது மாவட்டச்செயலர் , மற்றும் நிர்வாகிகளைத்தொடர்பு கொண்டு நிலைமை சீரானவுடன்  நன்கொடை செலுத்த வேண்டப்படுகிறார்கள். மிக்க நன்றி.
     



Saturday, 4 April 2020

இரங்கல் செய்தி


நமது சங்க உறுப்பினரும், ஓய்வு பெற்ற  திண்டுக்கல் SDOP யுமான
 திரு.அ. பாலசுப்பிரமணியன்  அவர்கள்
இன்று காலை சுமார் 11 மணியளவில் இயற்கை எய்தினார்.அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்களும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்.


Wednesday, 1 April 2020

மாநில செயற்குழு

Wednesday, 1 April 2020



அனைத்து 
மாநில சங்க நிர்வாகிகள்
மாவட்ட செயலர்கள் 
கவனத்திற்கு 
அருமை தோழர்களே
வணக்கம்.
நமது சென்ற மாநில செயற்குழு தூத்துக்குடியில் 2019, 
தேதிகளில் நடைபெற்று 6 மாதம் நிறை வடைந்த 
நிலையில், அடுத்த மாநில செயற்குழு நடத்த வேண்டும்.

மாநில சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று கடலூர் 
மாவட்ட சங்கம் ஒப்புக்கொண்டு இம்மாத இறுதியில் 
நடத்துவதற்கு இடத்தையும் நிச்சயித்து மாவட்ட செயலாளர் 
தோழர் அசோகன் தெரிவித்தார்.
கொரானா (COVID 19)நோயின் தீவிரம் காரணமாக இம்மாதம் 
14 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ளது.
 இந்த நோயின் தாக்கம் மிக அதிகமான பாதிப்பை 60 வயதுக்கு 
மேல் உள்ளோர்க்கு ஏற்படுத்தும் என்பதால் வீட்டிலேயே 
இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது
அதை ஓய்வூதியர்களாகிய நாம் ஏற்று கொண்டு கட்டுப்பாட்டுடன்
இருந்து வருகிறோம்.  ஆகவே  நாம் அனைவரும்நலமுடன்
 உள்ளோம்.

எனவே நமது மாநில செயற்குழுவை நிலைமை சீராகி நாடு 
கொரானா பாதிப்பில் இருந்து விடுபட்டது என்ற அரசின் அறிவிப்பு 
வந்த பிறகு நடத்துவதே சரியாக இருக்கும் என்பதை நீங்கள் 
அனைவரும் ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கை யோடு 
ஒத்துழைப்பு நல்க கேட்டு கொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
தோழமை உள்ள,
V. ராமராவ்
மாநில தலைவர்
R. வெங்கடாச்சலம்
மாநில செயலாளர்
01.04.2020

அகவிலைப்படி உயர்வு,மத்திய, மாநில சங்க செய்தி.

LATEST NEWS

01/04


OUR TOTAL CONTRIBUTION TO COMBAT COVID FUND HAS CROSSED Rs 4.5 LAKHS YESTERDAY NIGHT, WITHIN JUST TWO DAYS.
THIS IS AIBSNLPWA.


31/03
Consumer Price Index for Industrial Workers for the month of February 2020 is reduced by 2 points from 330 to 328. Still there is an increase in rate of IDA.
நாமும் நமது நன்கொடையினை (மத்திய மாநில சங்க சுற்றறிக்கை படிஓரு நாள் ஓய்வூதியம்) விரைந்து வழங்குவோம். நாம் நன்கோடி வழங்குவதில் என்றும் ,யாருக்கும் சளைய்த்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிப்போம்.

Monday, 30 March 2020



வருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர்
 நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்கில் இருந்து அனுப்பலாம் . 
--- RV
மாநில செயலாளர்

Chief Minister Public Relief Fund ( CMPRF )
Bank           : Indian Overseas Bank
Branch        : Secretariat  Branch,  Chennai  600009
SB AC No   : 117201000000070
IFSC  Code : IOBA0001172
CMPRF PAN AAAGC0038F


நேரடியாக நன்கொடை வழங்கும் தோழர்கள் விவரத்தினை 
நமது மாட்டச்சங்க WHATS APP குரூப்பில் தெரிவிக்கவும்.