27-2-15
ரயில்வே பட்ஜெட்-ஒரு கண்ணோட்டம்.
- பயணக்கட்டண உயர்வு இல்லை.
- சரக்குக்கட்டண உயர்வு விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும்.
- பயணியர் வசதிகள் மேம்பாடு
- உணவு மற்றும் சக்கர நாற்காலிக்கு online முன்பதிவு
- வயதுவந்தோர்க்கு கீழ் படுக்கை(lower berth) வழங்குவதில் முன்னுரிமை.
- 120 நாட்களுக்கு முன் முன் பதிவு.
- 5 நிமிடங்களில் பயணச்சீட்டு
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.