SBI Pension Loan Scheme New &Revised Scheme
TO VIEW LETTER
CLICK HERE
SBI - கடன் திட்டம் .
( DGM / PBBD / R.A.Dt. 17.01.2015)
கடன் பெறத்தகுதி :
SBI வங்கிக்கிளையில் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம்
பெறுபவர்கள் .
ஓய்வூதியருக்கு :
குறைந்தபட்சக்கடன் Rs.25,000 / -
அதிகபட்சம் 18 மாத ஓய்வூதியம் .
உச்சவரம்பு : 72 வயதுவரை ரூ .14 லட்சம்
72 க்கு மேல் ரூ.12.லட்சம்
74 முதல் 76 வரை ரூ. 7.5 லட்சம்
குடும்ப ஓய்வூதியருக்கு :
குறைந்தபட்சக்கடன் Rs.25,000 / -
அதிகபட்சம் 18 மாத குடும்ப ஓய்வூதியம் .
உச்சவரம்பு : 72 வயது வரை ரூ .5 லட்சம்
72 முதல் 74 வரை ரூ. 4 .லட்சம்
74 முதல் 76 வரை ரூ. 2.5 லட்சம்
பிடித்தம் : 72 வயது வரை : 60 மாதங்கள்
72 முதல் 74 வரை : 48 மாதங்கள்
74 முதல் 76 வரை : 24 மாதங்கள்
வட்டி : 17 % ( குறைந்தபட்சம் ரூ.250 )
கடன் பெற தேவையான ஆவணங்கள் :
ஓய்வூதியர் : KYC DOCUMENT , 2 போட்டோ ,ஒரு ஜாமீன் .
குடும்ப ஓய்வூதியர் : KYC DOCUMENT , கடன் வாங்குவோர் , ஜாமின்தாரரின் 2 போட்டோ, ஜாமீன்தார்.
THANKS: TVL WEB SITE
TO VIEW LETTER
CLICK HERE
SBI - கடன் திட்டம் .
( DGM / PBBD / R.A.Dt. 17.01.2015)
கடன் பெறத்தகுதி :
SBI வங்கிக்கிளையில் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம்
பெறுபவர்கள் .
ஓய்வூதியருக்கு :
குறைந்தபட்சக்கடன் Rs.25,000 / -
அதிகபட்சம் 18 மாத ஓய்வூதியம் .
உச்சவரம்பு : 72 வயதுவரை ரூ .14 லட்சம்
72 க்கு மேல் ரூ.12.லட்சம்
74 முதல் 76 வரை ரூ. 7.5 லட்சம்
குடும்ப ஓய்வூதியருக்கு :
குறைந்தபட்சக்கடன் Rs.25,000 / -
அதிகபட்சம் 18 மாத குடும்ப ஓய்வூதியம் .
உச்சவரம்பு : 72 வயது வரை ரூ .5 லட்சம்
72 முதல் 74 வரை ரூ. 4 .லட்சம்
74 முதல் 76 வரை ரூ. 2.5 லட்சம்
பிடித்தம் : 72 வயது வரை : 60 மாதங்கள்
72 முதல் 74 வரை : 48 மாதங்கள்
74 முதல் 76 வரை : 24 மாதங்கள்
வட்டி : 17 % ( குறைந்தபட்சம் ரூ.250 )
கடன் பெற தேவையான ஆவணங்கள் :
ஓய்வூதியர் : KYC DOCUMENT , 2 போட்டோ ,ஒரு ஜாமீன் .
குடும்ப ஓய்வூதியர் : KYC DOCUMENT , கடன் வாங்குவோர் , ஜாமின்தாரரின் 2 போட்டோ, ஜாமீன்தார்.
THANKS: TVL WEB SITE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.