Monday, 6 April 2015

நினைவூட்டல் .


நீரின்றி அமையாது உலகு ,நிதியின்றி உயராது அமைப்பு.

சந்தா ரூ 100.00
அனைத்திந்திய மாநாட்டுக்கட்டணம்  ரூ 50.00 (மத்திய சங்க வேண்டுகோள் )    21-6-2015 அன்று நமது மாவட்டத்தின் 12 வது ஆண்டு நிறைவு சிறப்புக் கூட்டம்  நடக்கயிருப்பதால் நன்கொடையாக ரூ.100/-      
              ஆகமொத்தம் ரூ 250.00 விரைந்து செலுத்திட அன்பாக வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.