வெல்லட்டும் BSNL அதிகாரிகள்,ஊழியர்கள் போராட்டம் .
BSNL வளர்ச்சி,முன்னேற்றம்,பாதுகாப்பு இவற்றை உள்ளடக்கிய 20 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 2015ஏப்ரல் 21,22போராடும் BSNL அதிகாரிகள்,ஊழியர்கள் போராட்டம் வெற்றி பெறஅனைத்திந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்க மதுரை மாவட்டக்கிளை வாழ்த்துகிறது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.