Thursday, 30 April 2015


அனைவருக்கும் சிறப்பான மே தினவாழ்த்துக்கள் .





மே தினம் உலகம் முழுவதும் வர்க்க விரோதப்போக்கிற்கெதிராக உழைக்கும்வர்க்கத்தினரின் போராட்டங்களை நினைவுகூறும் நாளாக ஒவ்வொரு வருடமும் மே முதல்நாளன்று கொண்டாடப்படுகிறது. 129 ஆண்டுகளுக்குமுன் மேதினத்தின் முக்கியக்கோரிக்கை எட்டு மணிநேரத்திற்கு அதிகமான வேலையை எட்டு மணி நேரமாக குறைக்கவேண்டும் என்பதே.
 1886, மே முதல்நாளில் அமெரிக்காவில் 13,000 வணிக நிறுவனங்களைச்சேர்ந்த  300,000 தொழிலாளர்கள் மேற்கொண்ட
வேலை நிறுத்தப்போராட்டமே வரலாற்றின் முதல் மே தினக்கொண்டாட்டமாகும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.