riday, April 17, 2015
C C A வுடன் பேட்டி
16.04.2015
அன்று
தோழர்கள் V.ராமராவ் ,D, கோபாலகிருஷ்ணன் இருவரும் C C A திரு .பரிவார் அவர்களை சந்தித்து விவாதித்துள்ளனர் .
அடுத்த அதாலத்திற்கான பிரச்சனைகள் மே 23 க்குள் சமர்பிக்கவேண்டும் எனவும் ,ஜூலை 23 அன்று அதாலத் நடைபெறும் என்றும் கூறியுள்ளார் .
ஜூன் மாதம் நடத்த நமது தலைவர்கள் வலியிறுத்தினர் .
ஆனால் நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்
வங்கி பிரட்சனைகளை முழு விவரங்களுடன் கொடுத்தால் வங்கி பிரதிநிதிகளை தனது சேம்பருக்கு அழைத்து பேசி தீர்ப்பதாக உறுதியளித்துள்ளார் .
PCCA அலுவலக அதிகாரிகளை சங்கப்பிரதிநிதிகள் சந்திப்பதில் உள்ள சிரமங்கள் விளக்கப்பட்டுள்ளது .
ஜூலை மாத அதாலத்தில் நிரந்தர தீர்வு காண்பதாகவும் அதுவரை தற்போதைய நிலை தொடருமெனவும் கூறியுள்ளார் .
அதாலத்தில் தீர்க்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தின் 15 பிரட்சனைகள் உட்பட 45 பிரட்சனைகளின் தொகுப்பு C C A விடம் வழங்கப்பட்டது .
அவைகளை உடனடியாக திர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் .

நன்றி :நெல்லை வலைத்தளம் .
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.