Saturday, 30 May 2020

MRS OPTION

👆
மெடிக்கல் option form 30/6/2020 க்குள் மதுரை PGM office  AO pension  அவர்களுக்கு
1.
இது வரை    option  கொடுக்காத பழைய ஓய்வூதியர்களும்
2.
2019,2020ஆண்டுகளில் விருப்ப ஓய்வு மற்றும் பணி நிறைவில் ஓய்வு பெற்றவர்களும் கொடுக்க வேண்டும்.
3.
இது தவிர முன்பு கொடுத்த option ஐ மாற்ற
விரும்புபவர்களும் இந்த புதிய  option form தரவேண்டும்.(முன்பு WITH VOUCHER OPTION கொடுத்தவர்கள் அதிலிருந்து மாறி WITHOUT  VOUCHER OPTION னுக்கோ  WITHOUT  VOUCHER OPTION கொடுத்தவர்கள் அதிலிருந்து மாறி WITH VOUCHER OPTION னுக்கோ மாற விரும்புவர்கள்)
இந்த FORM உடன் 
1. வங்கி கணக்கு புத்தகத்தின் முதற்பக்க நகல் 
2. PAN  அட்டையின் நகல் 
3.ஆதார் அட்டையின் நகல் 
4. PPO  நகல் 
5. MRS அட்டையின் நகல்  
இவைகளை இணைக்கவேண்டும்.


Sunday, 24 May 2020

HAPPY RAMZAAN GREETINGS TO ALL

GIF ramadan cards greeting - animated GIF on GIFER
Top 15 Pictures Messages For Ramadan – Messages Collection
G R DHARMARAJAN                             S VEERACHAMY                         S RAJAMANI   DIST. PRESIDENT                              DIST. SECRETARY                     DIST. TREASURER

Friday, 22 May 2020

அறிந்துகொள்ளுங்கள்- ஓய்வூதிய சட்டங்கள்

இரங்கல் செய்தி



கண்ணீர் அஞ்சலி
நமது மாவட்டச்சங்க நிர்வாகிகளில் ஒருவரும் தேனி
பகுதியில் துடிப்புடன் செயல்படுபவர்களில் ஒருவருமான
திரு. S. ராஜகோபால் Retd TM அவர்கள் 
இன்று 22-5-2020 வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 2:45 மணியளவில் இயற்கை எய்திவிட்டார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

தொடர்புக்கு:
04546254848
9487354053