மேலே கண்ட கடிதங்களின் சாரம்
1.CCA அலுவலகம் மூலம் நேரடியாக ஓய்வூதியம் பெறும் SAMPAN ஓய்வூதியர்களில் ஏப்ரல் , மே 2௦19 ல் ஓய்வுபெற்று ஏப்ரல் , மே 2௦2௦ ல்
LIFE CERTIFICATE அனுப்ப வேண்டிய ஓய்வூதியர்கள் முன்பு அறிவிக்கப்பட்டபடிமே மாதம் 31 ஆம் தேதிக்குள் LIFE CERTIFICATE அனுப்ப வேண்டியதில்லை. அதற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டு 2௦2௦ ஜூலை 31 வரை LIFE CERTIFICATE கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ஓய்வூதியர்கள் LIFE CERTIFICATE கொடுக்க வரவேண்டியதில்லை. மாறாக குறிப்பிட்ட படிவத்தில் கீழ் காணும் நபர்களின் கையொப்பத்துடன் பெறப்பட்ட LIFE CERTIFICATE ஏற்றுக்கொள்ளப்படும்.
i மாஜிஸ்திரேட்
ii பதுவுத்துறை ரெஜிஸ்டரார், துணை ரெஜிஸ்டரார்
iii அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரி (gazatted officer)
iv காவல் துறையின் துணை ஆய்வாளர் மற்றும் அதற்கு மேல் பதவியில் காவல் நிலைய பொறுப்பாளராகவுள்ளவர்
v.ரிசர்வ் வங்கியின் GRADE -1, SBI மற்றும் அதன் சார்பு வங்கிகளின் அதிகாரிகள் (இரண்டாம் நிலை உட்பட)
vi ஓய்வுபெற்ற மாஜிஸ்திரேட்
vii JUSTISE of PEACE
viii BDO, THASIDAR, MUNSIF,
ix கிராம பஞ்சாயத்து தலைவர்
x MP/ MLA
xi TREASURY OFFICER
2.வரையறுக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெரும் ஓய்வூதியர்கள் அந்த வங்கி அதிகாரியின் கையொப்பத்துடன் LIFE CERTIFICATE கொடுக்கலாம்.
3.1934 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் இரண்டாம் அட்டவணையில் கண்டுள்ள வங்கிகளின் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் அந்த வங்கியின் அதிகாரி கையொப்பத்துடன் LIFE CERTIFICATE கொடுக்கலாம்.
4. அங்கீகரிக்கப்பட்ட முகவரால், மாஜிஸ்திரேட், நோட்டரி, மற்றும் BANKER/DIPLOMATIC REPRESENTATIVE OF INDIA , இவர்களால் சான்றளிக்கப்பட்ட LIFE CERTIFICATE ஐ இந்தியாவில் வசிக்காத ஓய்வூதிவர் சார்பாக கொடுத்தால், அந்த ஓய்வூதியர் நேர்காணலலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.