அன்புத் தோழர்களே,
VRS 2019 ல் ஒய்வு பெற்றவர்கள் இந்த வருடம் பிப்ரவரி , மார்ச், ஏப்ரல் , மே மற்றும் ஜூன் மாதங்களில் 60 வயது எட்டுபவர்கள் கம்முடேஷன் பெற தகுதி பெற்றவர்களாகிறார்கள். எனவே அவர்கள் Form 1-A , Part 1 படிவத்தை பூர்த்தி செய்து உடனடியாக நீங்கள் பணிபுரிந்த பகுதியில் இருக்கும் AO பென்ஷன் அவர்களிடம் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே VRS ல் வந்த போது கம்முடேஷன் FORM 1 A கொடுத்து இருப்பீர்கள். ஆனால் 60 வயது பூர்த்தியாகும் சமயத்தில் உங்கள் உயிர் வாழ்தலை உணர்த்துவதற்காக இப்போது Form 1-A கொடுக்கப்பட்ட வேண்டும். உடனடியாக அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் பணியில் எங்கள் சேவை தொடரும்.
தோழமை வாழ்த்துக்களுடன்
S .வீராச்சாமி ,
மாவட்ட செயலர்
AIBSNLPWA ,
மதுரை மாவட்டம்
FORM1 , FORM 1A பெற கீழே பார்க்கவும்

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.