Friday, 20 March 2015

கண்ணீர் அஞ்சலி.

20-3-2015.

கண்ணீர் அஞ்சலி.


நமது சங்க உறுப்பினர் திரு K. மங்களம் TECH. SUPERVISOR  பட்டிவீரன்பட்டி அவர்கள் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் பட்டிவீரன்பட்டியில் இறைவனடி சேர்ந்து விட்டார். அன்னாரது நல்லடக்கம் நாளை மதியம் பட்டிவீரன்பட்டியில் நடைபெறும். அவரது ஆத்மா சாந்தி அடையப்பிரார்த்திப்போம்.
அவரது குடும்பத்தார்க்கு நமது சங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.