Thursday 5 March 2015

படித்ததில் பிடித்தது.

5-3-2015.
படித்ததில் பிடித்தது.


உயர்ந்த மொழி.

மனிதனோட உயர்ந்த மொழி பிறரிடம் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும்போதுதான் பேசப்படுகிறது. அது தெரிந்தாலே போதும். அதுதெரியாதவங்களுக்கு எத்தனை மொழிகள் தெரிந்தாலும் பயனில்லை. துக்கப்படறபோது ரெண்டு சொட்டுக் கண்ணீரும் சந்தோஷப்படுகிறபோது ஒரு புன்னகையும் பதிலாக எங்கிருந்து கிடைக்குமோ அங்கேதான் எல்லா மொழிகளும் புரியற இதயம் இருக்கு.
சமுதாய வீதி  ------ நா.பார்த்தசாரதி.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.