Tuesday 1 November 2016

78.2 % அகவிலைப்படி இணைப்பு

78.2 % அகவிலைப்படி இணைப்பு --- இனிப்பான செய்தி

மதுரை மாவட்டத்தில் 78.2 % அகவிலைப்படி இணைப்புக்கான கோப்புகள் அனைத்தும் பொது மேலாளர் அலுவலகத்திலிருந்து சென்னை தொலைத்தொடர்புத்துறை கணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.

1-1-2௦௦7 க்கு முன் ஓய்வுபெற்றவர்களின் கோப்புக்கள் 522.
   இவர்களுக்கு இணைப்பு உத்தரவு கடிதம்  சென்னையிலிருந்து வரத்தொடங்கிவட்டது.
1-1-2௦௦7 க்கு பின் ஓய்வுபெற்றவர்களின் கோப்புகள் 620.
   அனைவரும் விரைவில் இணைப்பு உத்தரவு கடிதம்  சென்னையிலிருந்து எதிர்பார்க்கலாம்.
என்றும் ஓய்வூதியர் சேவையில் AIBSNLPWA மதுரை மாவட்டச்சங்கம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.