எத்திக்கு நோக்கிடினும் அவர்களே முன்னிலை-
இது மாநிலச்சங்கத்தின் பாராட்டு.
ஆயினும் நாம் இன்னும் இரண்டு விஷயங்களில் பின்னாலேயே இருக்கிறோம்.
1. ஆயுள் சந்தா உறுப்பினர் எண்ணிக்கை.
2. சங்க இதழான "PENSIONERS' PATHRIKA" சந்தாதாரர்கள் எண்ணிக்கை.
78.2% அகவிலைப்படி இணைப்பின் பணப்பலன் கிடைக்கப்பட்டவுடன் இன்ன இரண்டு விஷயங்களிலும் நம் முன்னேதான் இருக்கிறோம் என்ற நிலையை எட்டி மாநிலச்சங்கத்தின் பாராட்டை உண்மையாக்க உறுதி ஏற்போமா?

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.