Saturday 12 November 2016

பெங்களூரூ வெற்றி விழாவில் நாம்...

இன்று 12-11-2016 ல் பெங்களூரூ வில் நடைபெற்ற 78.2% அகவிலைப்படி இணைப்பு வெற்றி விழா மாநாட்டில் 
 இந்தியாவில் அதிக உறுப்பினர்களைக்கொண்ட 
நமது மதுரை மாவட்டச்சங்கத்தின் சார்பாக 
நமது மாவட்ட உதவிச்செயலர் 
தோ.  S.வீராசாமி  அவர்களால்

  சிறப்பு விருந்தினர் மாண்புமிகு. ஆனந்தகுமார்,
 ( அமைச்சர் .இரசாயானம் மற்றும் உரத்துறை , பாராளுமன்ற விவகாரங்கள் கூடுதல் பொறுப்பு)

அவர்களுக்கு ஏலக்காய் மாலை  அணிவித்து கௌரவிக்கப்பட்டது

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.