Wednesday 2 November 2016

ஓர் வேண்டுகோள்

Image result for donate


அருளிலார்க்கு அவ்வுலகமில்லை
பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை.......

78.2% அகவிலைப்படி இணைப்பினை பெற்றுத்தந்து ஓய்ஊவூதியர் நலனில் அக்கறையுடன் மேலும் பலப்பல சாதனைகளை நிகழ்த்த இருக்கும் நம் சங்கத்திற்கு நிதி (பொருள்)பற்றாக்குறை என்றும் ஏற்படாமலிருக்கும் பொருட்டு வழி நடத்தும் நம் தோழமைத்தலைவர்களின் ஆலோசனையை ஏற்று அனைவரும் நிலுவைத்தொகை பெற்றவுடன் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களாவோம்.
செலவோ குறைவு ரூபாய் ஆயிரம் மட்டுமே. வருடாவருடம் தேடிச்சென்று சாந்த செலுத்தும் கவலையும் இல்லை.
          அனைவரும் ஆயுட்கால உறுப்பினராகி சங்கத்தின் அணி வேரினை வலுப்படுத்துவோம். தலைவர்களின் கரங்களை பலப்படுத்துவோம்.
நலம் பல பெற்றிடுவோம்! வளம் பல கண்டிடுவோம்!!
வளர்க நமது அனைத்திந்திய BSNL/DOT நலச்சங்கம்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.