78.2% அகவிலைப்படி இணைப்பு உத்தரவு வந்த நாள் முதல் அதன்பணப்பலன் விரைவில் ஓய்வூதியர்களுக்கு கிடைக்க ஓய்வூதியர்களின்
பணிகுறிப்பேட்டினை ( SERVICE BOOK) விரைந்து எடுத்து
ஓய்வூதியத்தினை புதிய உத்தரவின் அடிப்படையில் நிர்ணயம் செய்து
31-10-2016 என்ற காலக்கெடுவுக்குள் முழுமையாக
தொலைத்தொடர்புத்துறை கணக்காயர் அவர்கள் அலுவலகத்திற்குஅனுப்பிவைத்த பி எஸ் என் எல் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு
நமது AIBSNLPWA மதுரை மாவட்டச்சங்கத்தின் நன்றி கலந்த பாராட்டுக்கள்.
மீண்டும்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.