TOGETHER WE HAVE & TOGETHER WE CAN
பட்டியல் பாரீர்
1. 78.2% அகவிலைப்படி இணைப்பு உத்தரவுப்படி புதிய ஓய்வூதிய கணக்கீட்டை முடித்து கணக்காயர் அலுவலகத்திற்கு குறித்த காலக்கெடுவுக்குள்அனுப்பியது.
2. அதாலத்திற்குமுன் மாவட்ட அளவில் விவாதித்து அதன் நகலையும் சேர்த்து அதலத்திகு அனுப்பியது.
3 முதன்மை கணக்காயரின் பாராட்டு.
4. 2007க்கு முன் ஓய்வுபெற்ற பெரும்பாலான ஓய்வூதியர்களுக்கு புதிய ஓய்வூதி நிர்ணய உத்தரவு கிடைக்கப்பெற்றது.
5. தமிழ்நாட்டிலேயே முதலில் இந்தியன் வங்கி மூலம் 78.2% அகவிலைப்படி இணைப்பில் நிலுவைத்தொகை பெற்றது.
இன்னும்
ஆயுள்சந்தா உறுப்பினர் எண்ணிக்கையிலும்
பென்ஷன் பத்திரிக்கா சந்தா தாரர் எண்ணிக்கையிலும்
சாதனை படைக்க சபதமேற்போம்.
வாழ்க!வளர்க!!
மதுரை மாவட்ட AIBSNLPWA!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.