Sunday, 30 July 2017

WELCOME TO THE PENSIONERS FOLD

Retirement Wishes

Best wiishes for the happy retired  life for the following retirees on 31-07-2017. 
S/Shri.
1. P.R.Yamuna,  O/S, MA, 
2. R.Subramanian,  TT,  MA,
3. M.Rahamathulla,  SDE, MA
4. S.Solaisamy, TT,  MA,
5. M.Jayaraman,  TT,  MA,  
6. P.Ilangovan,  O/S,  MA,  
7. M.V.Rajasekaran,  TT, MA,  
8. A.Ramasamy,  JTO,  MA,  
9.  A.Joseph,  TT,  MA,  
10. D.Jany Begam,  ATT,  MA,  
11. P.Subramanian,  O/S, Ottanchatram,  
12. A.Rajalakshmanan,  TT,  MA.  
13, Dharmambal Ramasamy,  SDE,  MA (VRS),  
14. M.S.Porkodi,  O/S,  MA, (VRS)  
15. G.Ilango,  A.O., (TR),  MA  (VRS)
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

 retirement: Senior man and woman activities - walking, fishing, using mobile phone and computer

நலமுடன் வாழ்க பல்லாண்டு!


Image result for speedy recovery images
















ஓய்வூதியர் நலன் காக்க ஓய்வின்றி உழைத்திடும் நம் மாநிலச்செயலர்  தோ. முத்தியாலு அவர்கள்  விரைவில் பூரண குணமுடன் நம்மை வழி நடத்தும் தலைவராய் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் 
மதுரை மாவட்டச்சங்கம்.

Image result for speedy recovery images

Friday, 28 July 2017

G mail sent to CHQ and circle by our DS

DHARMARAJAN GR

6:43 PM (16 hours ago)
to TSbabuRamanme
         This is to inform you that an amount of Rs.23,400/- to CHQ and Rs.13,800/- to TN Circle towards 78.2% Donation for 32 members and LM Quota for 37 members has been paid through concerned SB accounts on 27-07-2017.  Totally 78.2% donation Rs.2,16,000/- to CHQ and Rs.86,400/- to TN Circle paid till this date.  Also LM Quota paid for 653 members from Madurai Dist. Br. (TN) as on date.  Please confirm the remittance and send the receipt accordingly.  The list of 37 additional LM Quota paid members will be sent by post or another email.

Wednesday, 26 July 2017

அமைப்புதின சிறப்பு பொதுக்குழு கூட்டம்










மாநிலச்செய்திகள்- வாசிப்பது மதுரை மாவட்டச்சங்கம்

Tuesday, 25 July 2017


AIBSNLPWA  அமைப்பு தினத்தை கொண்டாடுங்கள்.
நம் சங்கத்தை வலுப்படுத்துங்கள்.
அனைத்திந்திய BSNL ஓய்வூதியர் நல சங்கம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 20-ம் தேதி உருவாக்கப்பட்டது.இந்த நாள் BSNL ஓய்வூதியர்களின்வாழ்வில் ஒரு பொன்னாள் .எனவே இந்த அமைப்பு தினத்தை சிறப்பாககொண்டாடுவோம்.
ஓர் அருமையான அமைப்பு
பணி ஒய்வு பெற்றபின் நமக்குள் CGM ஓய்வூதியர் , ரெகுலர் மஸ்தூர்ஓய்வூதியர் எனும் பாகுபாடு நம்மிடையே கிடையாதுசேவையில் நாம்இருந்த போது எந்த பதவியில் இருந்திருந்தாலும்,ஒய்வு பெற்றபின் நாம்எல்லோருக்கும் ஒரே பெயர்தான் அது " BSNL ஓய்வூதியர் " என்பதுதான்ஆகவேதான் இந்த சங்கத்தில் ஒய்வு பெற்ற CGM முதல் RM வரைஅனைவரும் ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளோம்.
சேவையில் இருந்த போது நாம் பல்வேறு அமைப்புக்கள்சங்கங்களில்அங்கத்தினர்களாக இருந்து பணியாற்றினோம்.அவையனைத்தும் ஒய்வுபெற்ற பின் மறைந்து விட்டன.ஒரே சங்கம் ,ஓய்வுதியர் நலனே நம் கடமைஎன்று இச்சங்கத்தில் இணைந்து விட்டோம்.
ஓய்வூதிய மாற்றம்:
BSNL நிறுவனம் துவங்கப்படுவதற்கு முன்பாக நமக்கு ஓய்வூதியம் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று ஒரு கால வரையற்ற வேலை நிறுத்தத்தைமேற்க்கொண்டோம் போராட்டத்தின் முடிவில் மத்திய அரசும் நமக்குஓய்வூதியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தது. 2009 ல் அதிகாரிகளின்ஊதிய விகிதம் 01-01-2007 மு தல் மாற்றி அமைக்கப்பட்டதுஆனால் அதேசமயம் ஒய்வு பெற்ற அதிகாரிகளின் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்பட்டவில்லை .நாம் புது டில்லி சென்று ஓய்வூதிய மாற்றத்திற்காகபோராடியபோது  " BSNL என்பது ஒரு பொதுத்துறை நிறுவனம்.எனவேஓய்வூதிய மாற்றமெல்லாம் கிடையாது " என்று DOT மறுத்து கூறிய போதுதான் நமக்கென்று ஓர் அனைத்திந்திய அமைப்பு தேவை என்ற நிலைஏற்பட்டது. 
அனைத்திந்திய   அமைப்பு உருவாக்குதல்
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 454 ஓய்வூதியர்கள் 20-08-2009 அன்று சென்னையில் ஒன்று கூடி பிரச்சினைகளை எடுத்துக்கூறி தீரவிவாதித்து ஒரு மனதாக AIBSNLPWA அமைப்பினைஉருவாக்கினார்கள்.இந்த அமைப்பிற்கு தோழர்கள் முத்தியாலு மற்றும்ராமன்குட்டி முறையே தலைவர் மற்றும் அகில இந்திய பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செய்யறியாதனவற்றை செய்து காட்டினோம்.
எத்தனையோ பல்வேறு கோரிக்கைகள் ஓய்வூதியர்களிடையே குவிந்துகிடந்த போதிலும்," 2007 க்கு முன் ஒய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியமாற்றம் " எனும் கோரிக்கையை முக்கியமானதாக கருதிமுன்னிறுத்தினோம்ஓய்வூதிய மாற்றம் பெற்றிட நாம் நடத்தியதர்ணாக்கள்,போராட்டங்கள் பல பலபிறகு அரசு ஓய்வூதியமாற்றத்திற்கான உத்தரவினை 15-03-2011 அன்று வெளியிட்டதுஇது நாம்பெற்ற மாபெரும் வெற்றியாகும்கிட்டத்தட்ட 60,000 ஓய்வூதியர்கள் தங்கள்ஓய்வூதியம் சுமார் இரு மடங்காக உயர்வடைந்ததை கண்டுமகிழ்ச்சியுற்றனர்.
நாம் வென்றெடுத்த மற்ற கோரிக்கைகள்
நம் சங்கம் நாளடைவில் பல்வேறு கோரிக்கைகளை நிர்வாகத்தின்முன்வைத்து வென்றுள்ள.அவைகளில் ஒருசில (1) உரிய காலத்தில் IDA , (2) ஓய்வூதிய கணக்கீட்டிற்கு Extra increment (3) சேவையில் இருப்போர்க்குஇணையான மருத்துவ ஈட்டு பெறுதல்.(4) குடும்ப ஓய்வூதியர்க்கும் MRS வசதி .(5) Broad band கட்டணத்தில் சலுகை வசதி (6) காலியாக இருக்கும்குடியிருப்புக்களை ஓய்வூதியர்களுக்கும் வழங்குதல் (7) நமக்கும் இரவுநேரங்களில் இலவச தொலைபேசி அழைப்பு வசதி.(8)ரசீது இல்லாமல்மருத்துவ அலவன்ஸ் பெரும் வசதி போன்றவற்றை முக்கியமாகசொல்லலாம் .பென்ஷன் அனாமலி வழக்காடு மன்றம் மூலமாக உத்தரவுபெற காத்திருக்கிறோம்இவை அனைத்துக்கும் மேலாகபல்லாயிரக்கணக்கான குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் துயரம் நம்சங்கத்தால் களையப்பட்டு நிம்மதி அடைந்துள்ளனர்.
60% : 40% விகிதத்தை தகர்த்து, 78.2% IDA இணைப்பு உத்தரவு பெற்றது
மூன்றாண்டு கடும் போராட்டங்களுக்குப் பின் ஓய்வூதிய மாற்றத்திற்குதடையாக இருந்த 60:40 சத விகிதாச்சார முறை முற்றிலுமாக நீக்கப்பட்டு78.2% சத IDA இணைப்பு உத்தரவுகள் வெளியாகினஇது நம்போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் கிஞ்சித்தும்ஐயமில்லை .நம்முடைய இந்த மாபெரும் வெற்றியினைக்கண்டுசேவையில் உள்ள தோழர்களும் மகிழ்வெய்தினர் . நம் சங்கஉறுப்பினர்களின் மகிழ்ச்சியும் , ஆனந்தமும் எல்லையற்றதாக விளங்கினஎன்று கூறினால் அது மிகையல்ல.
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷன் தன் பரிந்துரைகளை அளித்துள்ளதுஅதன்அடிப்படியில் நம் ஓய்வூதியங்களும் மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றுகோரிக்கை விடுத்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறோம்இந்தகோரிக்கையில் நாம் வெற்றி பெற்று விட்டால் , எப்பொழுதெல்லாம்மத்திய அரசு தன் ஓய்வூதியர்களின் ஓய்வூதியங்களை மாற்றிஅமைகிறதோ , அப்பொழுதெல்லாம் நம் ஓய்வூதியங்களும் மாற்றிஅமைக்கப்படும் .
மத்திய செயற்குழு மாநாட்டின் முடிவுசெய்துள்ளதுசெய்த வண்ணம்உள்ளதுஇதன் பலனாக நம் ஓய்வூதியர்கள் மத்திய அரசுஓய்வூதியர்களை காட்டிலும் மிக நல்ல நிலையில் உள்ளனர்ஓய்வூதியர்கள் இச்சங்கத்திற்கு நன்றி பாராட்டுவது எனில் அது உறுப்பினர்எண்ணிக்கையை உயர்த்துவது மூலமாகத்தான் இருக்க .வேண்டும்..BSNL ல் ஓய்வூதியர்கள் சுமார் 2 லட்சம் பேர்கள் உள்ளனர்ஓய்வூதியர்கள்அமைப்புகளில் நம் அமைப்புதான் மிகப்பெரியதுஆனால் நம்உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் கூட இல்லைமற்றஅமைப்புகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கைசொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.எனவே மிக அதிகஎண்ணிக்கையில் ஓய்வூதியர்கள் எந்த வித சங்கத்திலும் உறுப்பினர்ஆகாமல் தனியே இருக்கின்றனர்அவர்களை கண்டறிந்து நம் சங்கஉறுப்பினராக ஆக்க வேண்டும்இது அனைவரின் கடமையாகும்.
நமக்கு சில SSA க்களில் கிளை அமைப்பு இல்லைஇந்த நிலைப்பாடும்தீவிரமாக  விவாதிக்கப்பட்டு ,கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது." சில மாநிலங்களில் ,சில SSA க்களில் நம் கிளை அமைப்பு இல்லாத நிலைஉள்ளது.கிளை அமைப்புகள் இல்லாத அத்துணை SSA க்களிலும் நம்கிளைகளை ஏற்படுத்த எல்லா முயற்சிகளும்  எடுத்துக்கொள்ளப்படவேண்டும்."
அமைப்பை உறுதிப்படுத்த தக்க தருணத்தில் உழைத்திடுவோம்.
78.2% IDA நிலுவையில் பெற்றபின் அதிகப்படியான ஓய்வூதியர்களை நம்உறுப்பினர்களாக்க வழிமுறைகள் மேற்கொள்ள வேண்டுமென்று மத்தியசெயற்குழு தீர்மானித்துள்ளதுநம் தோழர்களும் 78.2% நிலுவைத்தொகைபெற்று வருகிறார்கள்இந்த நிலுவைத்தொகை பெற முக்கிய காரணமாகஇருக்கும் நம் சங்க
சாதனைகளை எடுத்துக்கூறி நம் உறுப்பினராக்க முயலுவதில் எந்தவிதகஷ்டமும் இருக்காதுஅதைப்போல ஆண்டு சந்தா தாரர்களை ஆயுள்உறுப்பினராக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
நாம் நம் குஜராத் தோழர்களை மிகவும் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்..
குஜராத்தில் "பவ நகர்  " பகுதியில் நம் சங்கத்தின் சார்பில் ஒரு புதியகிளையை அமைத்து அதில் சுமார் 200 தோழர்களை உறுப்பினர்களாகதோழர் பிரம்பட் இணைத்துள்ளார்.குஜராத்தில் இது நமக்கு கிடைத்தபெரிய வெற்றியாகும்.இதைப்போலவே கர்நாடகத்தில் 2 புதியகிளைகளும்உத்தர பிரதேசத்தில் சில புதிய கிளைகளும்தோற்றுவிக்கப்பட்டுள்ளனஇது வெகுவாக பாராட்டப்பட வேண்டியஒன்றுஜார்கண்ட் மாநிலத்தில் நம் சங்கத்தின் அனைத்துஉறுப்பினர்களும் ஆயுள் உறுப்பினர்கள் என்ற செய்தி மிகவும்மகிழ்வூட்டக்கூடியதாக உள்ளதுஎனவே அனைத்து SSA களிலும் சரியாகதிட்டமிட்டு நடைமுறைப்படுத்த இதுவே தக்க தருணமாகும்.
ஆகஸ்டு மாதத்தில் நம் அமைப்பு தினத்தைக் கொண்டாடுங்கள்
நம் சங்கம் உருவான தினமான ஆகஸ்ட்/20 எல்லா கிளைகளிலும்கொண்டாடப்பட வேண்டும்.ஒருவேளை ஆகஸ்ட் 20ல் கொண்டாடமுடியவில்லை எனில் ஆகஸ்ட் மாதம் ஏதாவது ஒரு நாளில் விழா எடுத்துகொண்டாடலாம்.அப்போது நம் சாதனைகளை பட்டியலிட்டுகூறுங்கள்.7வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நாமும் பெற்றிடபாடுபட்டு வரும் நம் சங்கத்தின் மேன்மைகளை எடுத்துக்கூறுங்கள்.
சேவையில் தற்சமயம் இருக்கும் தோழர்களே நம் எதிர்கால பலம்,சொத்துநம் சாதனைகளை பட்டியலிட்டு நோட்டிஸ்களாக/கையேடுகளாக அச்சிட்டுஅவர்களுக்கு வழங்குங்கள்.ரித்திரம் போற்றும் சாதனைகளை புரிந்துள்ளஒன்றுபட்ட நம் சங்கத்தின் சிறப்புக்களை விளக்குங்கள்மத்திய , மாநிலநிர்வாகிகளை கூட்டத்திற்கு அழைத்து தீவிரமாக ஆலோசியுங்கள்  அமைப்பு நாளை கொண்டாடாத கிளையே தமிழ் மாநிலத்தில் இல்லைஎன்ற நிலை உருவாகட்டும்.
வாருங்கள் தோழர்களே  நம் சங்கத்தை பலப்படுத்துவோம்.
ஒன்றுபடுவோம் ,நம் .உறுப்பினர் எண்ணிக்கையினைஅதிகப்படுத்துவோம்.
நம் நலம் காக்கும் சங்கம் . எதிர்காலம் நம் வசம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
க.முத்தியாலு
தமிழ் மாநில செயலர்

Tuesday, 25 July 2017

CIRCLE NEWS




Monday, 24 July 2017

              WAGE REVISION IN BSNL-                               A MIRAGE?                  
Media reported that the Cabinet meeting held on 19-7-2017 presided over by PM Shri Narendra Modi approved the third Pay Revision Committee report. But, so far no official communication on this decision has come out.
Some organizations of the BSNL Executives claim that Cabinet has approved the PRC report and DPE will issue notification this week. Good. Some other organizations feel that even if DPE issues notification, the BSNL Board may not revise the wages of Executives in BSNL since the Company did not earn profit during the last three consecutive years. So they have decided to go on one day’s strike on 27-7-2017. Some other organizations do not join this strike for their own reasons.
All of them want PRC report should be implemented and wage of serving staff in BSNL should be revised.
But, there is no unity in action. That is the tragedy
The United Forum which organizes the strike admits now that there is no chance of wage revision in BSNL. They are the same people who demanded pension revision along with this wage revision. Along with the NONE!
We anticipated this situation three years ago. Hence wedemanded pension revision with CPC fitment formula.
We wish the serving staff all success in their efforts to get wage revision. All should realize that unity is the prerequisite for any such struggle.
Courtesy CHQ web

Sunday, 23 July 2017

Thanjavur pension Adalat : Report by Com D. Gopalakrishnan

CCA, Tamilnadu has introduced a new concept of holding pension adalat at four regions of Tamilnadu.  Trichy region (comprising Trichy, Thanjavur, Kumbakonam & Cuddalore SSAs) pension adalat was held on 21/7/17 at Thanjavur under the chairmanship of CCA, Dr R.Niranjana.  Last Adalat was held in November 2016 and there was a gap of 8 months.  Coimbatore Region pension adalat will be held at Erode on 11/8/17.  Dates are yet to be announced for Madurai & Madras regions.
Joint CCA (Pension) Shri Anbalagan welcomed all.  PGM, BSNL, Thanjavur Shri Vinod welcomed all and offered shawl to CCA & other officers.  On behalf of pensioners, Com DG welcomed all.  Our Thanjavur District Unit honoured, all the officials of O/o PCCA, Tamilnadu and officers of Thanjavur BSNL & Bank/GM PA&F representatives, by offering shawls. 
Representative from Indian Bank, IOB & GM (PA&F) only participated.  We have a lot of grievances in SBI & Canara Bank but there was no representation from these banks.  From BSNL, representatives from Cuddalore, Kumbakonam, Trichy & Thanjavur participated.  GM (PA&F) representative only came prepared to answer the questions pertaining to that agency.  At one point of time, when Dy. CCA said that papers are yet to come from GM (PA&F) the representative of that agency said that it was sent by registered post in November 16 and he gave the number of registered letter also.  (Both the offices are just opposite but the letter sent by GM PA&F 8 months back was not received by O/o PCCA, Tamilnadu according to Dy.CCA).   CCA intervened and said that they will try to trace it out.  But representatives of other agencies did not come prepared with details. 
CCA, Tamilnadu in his introductory speech told that the pension adalat could not be held earlier because of the pre-occupation with 78.2% DA merger revision cases.  Tamilnadu had the highest number of cases in the country.  While dealing with huge volume of work mistakes happened.  The staff and volunteers from the Association did a very good job and that has to be appreciated.  
From the entire state we have received about 700 grievances for the adalat from the pensioners and Associations.  Highest number of 174 was from Trichy region and within this region, Thanjavur had the highest and that was the reason to choose Thanjavur for holding Adalat.  We received 174 grievances from this region and we have settled 160 grievances.  7 grievances from individual pensioners and 7 from Association remain unsettled due to various reasons.  Dy. CCA (Revision) Shri Sankarapandian read out the disposal of individual cases. 
Our intervention
Com DG, brought to the notice of CCA that wide publicity should be made for conducting the adalat and in this aspect DoP&PW guidelines are not followed.  He pointed out that though the individuals got the acknowledgement for receipt of their grievances they were not informed about the date and venue of pension adalat which is the requirement as per the guidelines.  The same was not published in the dailies.   It was not exhibited even in the O/o GMs, BSNL.  Com Ramarao and others raised their voice in support of DG’s contention.    Com DG also said that this CCA has introduced a new concept of dividing Tamilnadu into four regions for holding the pension adalat.  CCA told that he only followed the method adopted by Shri G.Alagarsamy who was PCCA, TN earlier.  DG told that during the tenure of Shri Alagarsamy, pension adalat was held in different SSAs but the grievances of all the SSAs and ChTD were taken up.  He also informed about the practice in adjacent circles like Kerala, Andhra & Telengana. 
CCA asked the difficulties faced in this arrangement.  DG informed that the staff of PCCA office may have to spend more time to deal with adalat cases which may affect the other routine work including CDA revision cases.  Further, pensioners may have to wait for longer time to get their grievances redressed.  CCA informed that there is no intention to divide Tamilnadu into four regions and he is open for review after three more adalats in other regions.  The Association can give its views in writing and due consideration would be given. 
When an individual case was discussed, Dy. CCA informed that as per para 4.2 of DoT OM dated 15/3/2011, the minimum pension is guaranteed at 50% of minimum of revised pay.  On this issue, DG intervened and asked what was the minimum pension as on 1/1/2006 ? DG told that body of 15/3/2011 mentions  the minimum pension as Rs.3500/- and annexure mentions as Rs.3880/-.  

CCA told that let there not be interrogatory nature of discussion and asked whether there is any case whose pension is less than the minimum pension.  DG replied ‘yes’ and pointed out the case of Shri Palani of Vellore SSA and even Sundarappan whose case is being discussed.  Then CCA told that the Association can write the details and due action would be taken. 
DG wanted to know the present position of 78.2.  Dy.CCA gave the following information.
Revised Authority was issued to 16,152 pensioners and nothing is pending with O/o PCCA, TN.  But 513 cases of pre-2007 are yet to be received from BSNL units (Trichy-99, CBE-79, PY-11, ERD-16, KKD-13, STR-4, TN circle-75, TVL-8, TT-53, VLR-16, TNJ-5, KMU-6, NGC-13, MA-13, SLM-16 & CHTD-86).  Similarly 229 cases of post-2007 are yet to be received from BSNL.
DG told that though authority was issued to 16,152 pensioners, many of them are still waiting to receive the arrears.  There is heavy delay at every point like Despatch, CPPC, GM (PA&F), HPO etc.  He brought to the notice of CCA, TN that Punjab CCA had a meeting with all bank officers along with pensioners association to expedite the disbursement.  CCA, TN has to take necessary steps to impress upon the agencies the need for expediting the payment.  CCA informed that already that process is going on and if need be, Directorate would be informed to take up the issue with top level officers of the banks.  He also told that he is open to criticism and his staff and he himself is trying to help the pensioners as much as they can. 
Apart from DG & Ramarao from our Association, Circle office-bearers Coms K.S.Krishnamurthy, Dhanapal, District Secretaries of Trichy, Thanjavur & Cuddalore along with some activists participated.  Nearly 30 individual pensioners also participated.  The meeting ended well.