Tuesday 4 July 2017

இரங்கல் செய்தி





நமது சங்க உறுப்பினர் திரு. S உஸ்மான் LI (DOT) அவர்கள் இன்று மதுரையில் இயற்கை எய்திவிட்டார். அவரைப்பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் மதுரை மாவட்ட சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.