Sunday 16 July 2017

இரங்கல் செய்தி





கண்ணீர் அஞ்சலி.






நமது சங்க உறுப்பினர் திரு. KALVIN JAMES E' CRUZ ஓய்வு பெற்ற CTS அவர்கள் இன்று 1/11 செந்தாமரை தெரு, சாந்தி நகர்  மதுரையில் இயற்கை எய்திவிட்டார். அவரைப்பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் மதுரை மாவட்ட சங்கம் ஆழ்ந்த வருத்தத்தையும்அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.
இறுதிச்சடங்குகள் 18-7-2017(செவ்வாய் கிழமை) அன்னாரது நடைபெறும்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.