Tuesday 18 September 2018

இரங்கல் செய்தி


நமது சங்க உறுப்பினர் , மதுரை அய்யர் பங்களாவில் வசிக்கும் 
ஓய்வு பெற்ற DFA 
திரு. K M முத்துக்கிருஷ்ணன் அவர்களின் துணைவியார் 
நேற்று (17-9-2௦18) இரவு
இயற்கை எய்திவிட்டார்.
அவரைப்பிரிந்து வாடும் திரு. முத்துக்கிருஷ்ணன், அவரது குடும்பத்தார்  மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.