Thursday 27 September 2018

Com. M Raveendran is no more.



நமது  மாவட்டச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், நமது மாவட்டச்சங்க வலைத்தளத்தினை வடிவமைத்தவருமான 
நமது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய 
தோழர் 
 M இரவீந்திரன் (RETD DGM )  
அவர்கள் 
இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திவிட்டார். அவரைப்பிரிந்து வாடும் 
அவரது குடும்பத்தார்க்கும் 
நண்பர்களுக்கும் 
ஆழ்ந்த அனுதாபங்கள்.
இறுதிச்சடங்குகள் இன்று மதியம் 3 மணியளவில் 
9/4 OLD MURUGAN TALKIES  SECOND STREET,
ALAGAPPAN NAGAR MADURAI -ல் நடைபெறும்.







No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.