Thursday, 10 July 2014

10-7-2014

2014 மத்திய பட்ஜெட்டில் வருமான வரிச்சலுகைகள்.

  1. 60 வயதிற்குட்பட்டவர்க்கு வருமான வ்ரி செலுத்துவதற்கு உச்சவரம்பு 2 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  2. மூதகுடிமக்களுக்கு இச்சலுகை 2.5 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  3. விதி 80C யின் கீழ் சேமிப்புகளுக்கு விலக்கு 1 லிருந்து 1.5 லட்சமாக  உயர்த்தப்பட்டுள்ளது.
  4. வீட்டுக்கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு வருமானவரி விலக்கு வரம்பு           1.5 லிருந்து  2 லட்சமாக  உயர்த்தப்பட்டுள்ளது.
  5. கல்விவரி 3%த்தில் மாற்றம் இல்லை.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.